2023 உலக கோப்பை இந்தியாவில் தான் நடைபெறும் - ஐசிசி தலைவர் உறுதி
2023ல் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடப்பதில் பிரச்னை இருக்காது.என வரி சலுகை வழங்கியதற்கு ரூ. 160 கோடி பிசிசிஐ கட்ட வேண்டும்.என்ற விவகாரத்தில் ஐசிசி தலைவர் தற்போது இப்படி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 2016ல் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு வரி சலுகை வழங்கியதற்கு ரூ. 160 கோடி Internatioal Cricket Concil Board of Control for Cricket in Indiaக்கு வழங்க வேண்டும்
ரூ. 160 கோடி Internatioal Cricket Concil Board of Control for Cricket in Indiaக்கு வழங்க வேண்டும் என மிரட்டல் தோனியில் தெரிவித்த நிலையில், தற்போது இந்தியாவானது 2023 உலககோப்பை போட்டியினை நடத்துவதில் பிரச்னைகள் இருக்காது எனறு தெரிவித்துள்ளது.
2023 உலக கோப்பை:
அப்படி இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) செலுத்த வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால், பிசிசிஐ வருவாய் தொகையில் கழித்துக் கொள்ளப்படும். அதோடு 2021ல் இந்தியாவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 2023ல் இந்தியாவில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படும் .என மிரட்டல் தொனியில் பிசிசிஐ.,யிடம் ஐசிசி தெரிவித்திருந்தது.
சென்னையில் உலக கோப்பை
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் 5 தேதி நடைபெறவுள்ளது. சென்னை உட்பட 11 இடங்களில் போட்டிகள் நடைபெறஉள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெறஉள்ளது “நடப்பு சாம்பியன்” இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் பங்கு பெற உள்ளனர். இதற்கான முறையான அட்டவணை இன்னும் வெளியிடப்பவில்லை. 46 நாள், 48 போட்டி இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு அதிகாரி கூறியபோது. பொதுவாக உலக கோப்பை தொடர் குறித்த அட்டவணை, ஒரு ஆண்டுக்கு முன்பே வெளியாகும் .
இம்முறை இந்தியா மண்ணில் பாகிஸ்தான் அணி பங்கு பெறுவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டிய நிலையில் இருந்தது. தற்போது அதற்கு அரசு அனுமதி தந்துள்ளது. இதனால் உலக கோப்பை தொடரை வரும் அக்டோபர் 5 – முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறஉள்ளது .
நவம்பர் மாதம் தேதி 19 வரை நடத்தப்படவுள்ளது. 46 நாளில், 45 லீக், 3 நாக் அவுட் என மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். உலகின் ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் பைனல் நடத்தபடாலம். சென்னை,பெங்களூரு டில்லி, தர்மசாலா கவுகாத்தி, ஐதராபாத், கோல்கட்டா, லக்னோ, இந்துார், ராஜ்கோட், மும்பை போன்ற 11 இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அவர் கூறினார்