2022 இன் சிறந்த 10 தமிழ் கிரைம் திரில்லர் திரைப்படங்கள்
1. விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 4 வது திரைப்படம் விக்ரம், கமல்,விஜய் சேதுபதி ,சூர்யா,ஃபஹத் பாசில் மற்றும் கார்த்திக் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தன் மகனை கொன்றவனை கொள்ளத்துடிக்கும் முன்னாள் காவல்துறை தந்தையாக இருக்கிறார், விஜய் சேதுபதி போதை பொருள் தயாரிக்கும் ரவுடி கும்பலுக்கு தலைவராக இருப்பர்,ஃபஹத் பாசில் அந்த போதை பொருள் தயாரிக்கும் கும்பலை பிடிக்கும் காவல் துறை அதிகாரியாக இருப்பர்,மொத்த போதைபொருளுக்கும் கொலைகார கும்பலுக்கும் தலைவனாக சூர்யா நடித்திருப்பார். இவர்களின் சந்திப்பு எப்படி இருக்கும் என்பது தான் கதையாக இருக்கும். இந்த திரைப்படம் மக்கள் எதிர்பார்ததை விட மாபெரும் வெற்றி பெற்றது.
2. நானே வருவேன்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நானே வருவேன்.இதில் தனுஷ் இரண்டு வேடங்களில் இரட்டை பிறவியாக நடித்து இருப்பர். இதில இளையவன் பிரபு எனவும்,முதியவன் கதிர் என்றும் இருப்பார்,கதிர் தனக்கு சிறு வயதில் நடந்த சிறு வயதில் நடந்த கொலைகளும் பிரச்சனைகள் காலப்போக்கில் அவர் எப்படி பட்ட மனிதனாக மாற்றியது கதிரின் மனைவி மற்றும் அவர் மகனின் இறப்பு அவரை எப்படி பாதிக்கிறது என்பதும் கதிர் மற்றும் பிரபு எப்படி சந்திக்கிறார்கள் என்பதுதான் கதையாக எழுதி இருப்பார்.
3. விக்ரம் வேதா
ஓரம் போ திரைப்படத்தோட டைரக்டர் புஷ்கர் & காயத்ரி தான் விக்ரம் வேதா திரைப்படத்தையும் டைரக்டர் பண்ணி இருகாங்க,என்கவுண்டர்-ல கொலை செய்ய பட்ட அப்பாவி தப்பிக்காக ஒரு அண்ணனா அவர் செஞ்ச கொலைகளும் தான் எப்படி ஒரு ரவுடிய மாறினேனும் தன்னோட பிளாஷ் பேக் மூலமா தன்னோட கதையை போலீஸ் காரன்கிட்ட சொல்றது தான் இந்த படத்தோட கதையா இருக்கும். இந்த படத்துல போலீஸ் அதிகாரியா மாதவனும் வில்லனா விஜய் சேதுபதியும் நடிச்சி இருப்பாங்க. இந்த திரைப்படம் 2017 இல் வெளிவந்து இருந்தாலும் இப்போது வரை சிறந்த க்ரைம் திரில்லர் திரைப்பட வரிசைல நீங்க இடம் பிடிச்சி இருக்கு
4. புஷ்பா
கதாநாயகன் ஒரு சாதாரண மரம் வெட்டும் தொழில் செய்பவன் எப்படி எப்படி ஒரு கூட்டத்துக்கு தலைவன் ஆனான், யார் யாரெல்லாம் அவனை கொள்ளவருவங்க யார் யாரெல்லாம் அவன் கொள்ள போவான். அந்த கூட்டத்தை எப்படி பாதுகாக்கிறான் கதாநாயகியை எப்படி காதலிக்கிறான். சந்தனக்கட்டைகள் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் எப்படி ஒண்ணு சேர்க்குது எப்படி கொண்டு போகுது இன்ரது தான் இந்த புஷ்பா படத்துடைய கதை
5. கைதி
கைதி திரைப்படம் தன் குடும்பத்திற்காக கொலைசெய்துவிட்டு சிறையில் இருந்து தன் மகளை காண தண்டனை காலம் முடிந்து வெளியில் வரும் ஒரு தந்தை, போதைப்பொருள் கடத்தும் ஒரு கும்பலை பிடிக்கும் ஒரு காவல்துறை அதிகாரி. அந்த காவல்துறை அதிகாரி அந்த கைதியை தன் வசப்படுத்த எப்படி அவரை வைத்து அந்த போதை பொருள் கடத்தல் கும்பலை பிடிக்கிறார். அந்த கைதிக்கும் போதை பொருள் கும்பலுக்கும் என்ன சம்பந்தம் என்பது தன மீதி கதை, இது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் 2 வது திரைப்படம். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
6. ராட்சசன்
சினிமா துறையில் ஒரு நல்ல சீரியல் கில்லர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடியாமல் காவல் துறை அதிகாரியாக பணிபுரியும் கதாநாயகன்.தன வாழக்கையில் ஒருதலை காதலால் மனமுடைந்து காதலியையும் அதே வயதில் இருக்கும் பள்ளி பெண்களையும் கொலைசெய்யும் வில்லன். கதாநாயகனின் அக்கா மகளை கொலை செய்யும் வில்லன். அந்த கோபத்தில் கதாநாயகன் எப்படி அந்த சீரியல் கில்லரை பிடிக்கிறார் என்பது திரைக்கதையாக இருக்கிறது. இந்த திரைப்படம் முண்டாசுப்பட்டி திரைப்படத்தை இயக்கிய ராம் குமார் இந்த ராட்சசன் திரைப்படத்தை இயக்கினார்.
7. கார்கி
கார்கி எனும் கதாநாயகி ஸ்கூல் டீச்சர் வேலைபார்த்துட்டு வர்ராங்க.காதலிக்கும் காதலனுடன் திருமணம் ஆகும் நிலையில் கதாநாயகியின் தந்தை அபார்ட்மெண்ட்ல வாட்ச் மேன் மீது குழந்தை பாலியல் வழக்கில் அவரை கைது செய்கின்றனர். தவறு செய்யாத தந்தை மீது எப்படி இந்த வழக்கில் வந்தார். தந்தையை காப்பாற்ற வக்கீல் படித்து விட்டு சாதாரண மெடிக்கல் ஷாப்-ல் வேலை செய்யும் வக்கீல் உடன் எப்படி தன தந்தையை மீட்க போராடுகிறார். அந்த குழந்தைக்கு நடந்தது என்ன என்பதுதான் திரைக்கதையாக எழுதி இருக்கிறார் கெளதம் ராமசந்திரன்.
8. கடவர்
கடவர் இந்த திரைப்படம் ஒரு திருமணம் ஆன தம்பதிகள் மனைவிகு குழந்தை பிறக்கும் நிலையில் சில மாதங்கள்ள ஒரு விபத்து நடக்குது. அதுக்கு சிகிச்சை பார்க்கும் அந்த மருத்துவமனை உரிமையாளர். அந்த குழந்தைய இறந்துவிடதுனு சொல்லி, அந்த பெண்ணுடைய இதயத்தை திருடுறாங்க.அதனால் அந்த பெண்ணையும் கொலைசெய்து விடுகிறார்கள். இதுல அந்த பெண்ணின் கணவனும் சிறைக்கு போய்விடுகிறான்.உடல் கூறு ஆய்வு செய்யும் ஒரு பெண் மற்றும் உடன் பணியாற்றும் நபரின் உதவியால் சிகிச்சை அளித்த அந்த மருத்துவரையும் அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் எப்படி கொலை செய்கிறார்கள் என்பதுதான் திரைக்கதை.
9. மாஸ்டர்
குடும்பத்தை இழந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறு வயது இளைஞன். எப்படி அந்த பள்ளியில் ஏற்கனவே நடக்கும் போதை பொருள் கடத்தல் கும்பக்குக்கு தலைவன் ஆனான். அந்த தலைவனை பிடிக்க எப்படி ஒரு கல்லூரி முதலவர் அந்த சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு வந்து அவர்களை கையாள்வர் என்பது இந்த திரைப்படத்தின் கதையை எழுதியிருப்பார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த 2 வது திரைப்படம்.
10. சூழல்
இந்த சூழல் திரைப்படம் சீரிஸ் மற்றும் எபிசொட் ஆகா வெளியாகின. ஒரு பேக்டரியில் வேலைசெய்யும் பேக்டரி லீடர் பேக்டரி எதிர்த்து அந்த பேக்டரி உரிமையாளருக்கும் நடக்கும் பிரச்சனைகள் குடும்பத்திற்குள்ளும் எப்படி பிரச்சனைகள் வருகிறது. பேக்டரியில் வேலைசெய்யும் பேக்டரி லீடரின் மகள் எப்படி காணாமல் போவதற்கும் அந்த பேக்டரிக்கும் என்ன நடந்தது என்பது திரைக்கதை.