A New Tool LookUp : Google நிறுவன Phone App-பில் LookUp என்கிற புதிய Tool

Google நிறுவனமானது அதன் Phone App-பில் LookUp என்கிற புதிய டூலை (A New Tool LookUp) சேர்க்கவுள்ளது

Truecaller App-ல் தெரியாத எண்களில் (Unknown Numbers) இருந்து வரும் அழைப்புகளை கூட யார் அழைக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் அம்சம் உள்ளதால் இந்த ஒரு அம்சத்திற்காகவே பலரும் Google போன் App-பை ஓரங்கட்டிவிட்டு Truecaller App-பை Install செய்து பயன்படுத்தி வருகின்றனர். Google நிறுவனமானது TrueCaller App-பின் கதையை முடிக்க பக்காவான LookUp என்கிற புதிய டூலை (A New Tool LookUp) சேர்க்கவுள்ளது. LookUp என்கிற புதிய டூலை Google நிறுவனமானது அதன் போன் App-பில் சேர்ப்பதன் வழியாக TrueCaller-ரை பயன்படுத்தும் பெரும்பாலான மக்களை தன்வசம் ஈர்க்க Google திட்டமிட்டு உள்ளது.

Google-ன் LookUp Tool பற்றி ஓர் குறிப்பு

Google நிறுவனமானது LookUp என்கிற புதிய டூலை (A New Tool LookUp) அதன் Phone App-பில் சேர்க்கவுள்ளது. Google-ன் இந்த LookUp என்கிற புதிய Tool ஆனது தெரியாத அல்லது Contact List-ல் சேமிக்கப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காட்டி, அந்த எண்களில் இருந்து வரும் அழைப்பை ஏற்க வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானம் செய்ய பயனர்களுக்கு உதவும். ஒருவேளை அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள் எல்லாம் மிஸ்டு கால்கள் (Missed Calls) ஆகி இருந்தால், பயனர்கள் மீண்டும் அந்த எண்களுக்கு அழைக்க வேண்டுமா என்பதையும் தீர்மானிக்க உதவும். அதாவது TrueCaller ஆப்பில் அணுக கிடைக்கும் முன்பின் தெரியாத Unknown நம்பர்களை அடையாளம் காணும் (Identify Unknown Numbers) அம்சம் Google போன் App LookUp-பிற்கும் வரவுள்ளது.

Google-ன் இந்த நடவடிக்கை TrueCaller App-ப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் மற்றும் Google போன் App-பை Default போன் கால் ஆப் ஆக செட் செய்யும் பயனர்களின் எண்ணிக்கையையும் குறைக்கும். Google போன் App LookUp ஆனது எப்போது அனைவருக்கும் வந்து சேரும் என்பது பற்றி தெளிவான தகவல் இன்னும் வரவில்லை. இருந்தபோதும், பீட்டா டெஸ்டிங் முடிந்ததும், ஜூன் மாதத்தில் (A New Tool LookUp) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply