AAI Recruitment 2023 : 320 காலியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

AAI Recruitment 2023 : விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான The Air Force Common Admission Test (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். விமானப் படையில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

AAI Recruitment 2023 :

  1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy): Ground Duty (Technical) பணியிடங்களுக்கு 320 காலிப்பணியிடங்கள் (AAI Recruitment 2023) அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. வயதுத் தகுதி (Age Qualification): Ground Duty (Technical) பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  1. கல்வித் தகுதி (Educational Qualification): Ground Duty (Technical) பணியிடங்களுக்கு (AAI Recruitment 2023) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.
  1. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process): Ground Duty (Technical) பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  1. விண்ணப்பிக்கும் முறை (Application Process):
    இந்த Ground Duty (Technical) பணியிடங்களுக்கு https://careerindianairforce.cdac.in or https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  1. விண்ணப்பிக்க கடைசி தேதி (Last Date): இந்த Ground Duty (Technical) பணியிடங்களுக்கு 30.12.2023 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  1. மேலும் விவரங்களுக்கு:
    https://afcat.cdac.in/AFCAT/assets/images/news/AFCAT_01_2024/English_Notification_AFCAT_01-2024.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Latest Slideshows

Leave a Reply