AIIMS jobs 2023: அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான எய்ம்ஸில் டெக்னீசியன் வேலைவாய்ப்பு...
எய்ம்ஸில் டெக்னீசியன் வேலைவாய்ப்பு
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமான (AIIMS) பல்வேறு விதமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
மாத ஊதியம்
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத வருமானம் வேலையின் அடிப்படையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://aiimsrbl.edu.in என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1000/- ரூபாயும், SC/ST பிரிவினருக்கு ரூ. 500/- ஆகும்.
தேர்வு முறை
அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.