Amazon Diwali Sale 2024 : அமேசான் தீபாவளி விற்பனை சிறப்புச் சலுகைகள்
Amazon Diwali Sale 2024
அமேசான் கொண்டாட்ட விற்பனை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (Amazon Diwali sale 2024) பல்வேறு விதமான பொருட்களுக்கு ஆஃபர்களை வழங்குகிறது. இதன் மூலம் வீட்டிற்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப், ஹெட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் போன்ற பல தயாரிப்புகளில் அதிரடி ஆஃபர்களை வழங்குகிறது. இது மட்டுமில்லாமல், பேங்க் ஆபரின் கீழ் ICICI பேங்க் கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால், 2500 வரை 5% உடனடி தள்ளுபடியைப் பெறலாம், மேலும் இந்த மாதாந்திர கட்டணமில்லா EMI இன் கீழ் வாங்கலாம். இந்நிலையில் எந்த எந்த பொருட்களுக்கு என்ன என்ன ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை தற்போது காணலாம்.
Apple iPhone 13
ஆப்பிள் ஐபோன் 13 விற்பனையின் மூலம் ரூ.41,999 பெற்றுக் கொள்ளலாம். தீபாவளி சலுகைகள் (Amazon Diwali sale 2024) மூலம் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.மேலும், இதில் எந்த கட்டணமும் இல்லாமல் EMI பல சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. மேலும் இதிலிருந்து பல ஆஃபர்களை பெற்றுக்கொள்ளலாம்.
One plus 12R
ஒன்பிள்ஸ் 12R மொபைல் 8GB Ram/256GB ஸ்டோரேஜ் உடன் கொண்டுள்ளது. இது அமேசானில் ரூ.37,999க்கு விலை கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிச் சலுகையில், ICICI Bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது ரூ.3000 வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு நடைமுறை விலை ரூ.34,999 ஆக இருக்கும். மேலும் அமேசான் தீபாவளி சலுகைகள் (Amazon diwali sale 2024) மூலம் பல ஆஃபர்களை பெற்றுக்கொள்ளலாம்.
Acer 43 inch I Pro Smart TV
அமேசானில் Acer டிவியின் விலையானது ரூ.20,999 என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் தீபாவளி (Amazon Diwali sale 2024) சலுகைகள் மூலம் இவற்றை ரூ.19,449 பெற்றுக்கொள்ளலாம். வங்கி சலுகைகளைப் பற்றி பேசினால், ICICI bank கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 5% வரை தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,249 ஆக இருக்கும். இன்னும் பல ஆஃபருடன் பொருட்களை வாங்கவும்.
Noise Pulse 2 Max
அமேசான் விற்பனையின் கீழ் இந்த வாட்சை ரூ.1,099க்கு வாங்கலாம், இது 83 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது, வங்கிச் சலுகைக்குப் பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த வாட்ச் 1.85 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் வசதி, 10 நாட்கள் பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 100 க்கும் மேற்பட்ட கேமிங் முறைகளைக் கொண்டுள்ளது.
Latest Slideshows
-
Ind vs SA 1st Test : 93 ரன்னில் சுருண்ட இந்தியா.. சொந்த மண்ணில் படுதோல்வி!
-
VARANASI Official Teaser : ''வாரணாசி'' படம் வெளியானால் நிச்சயம் இது நடக்கும்..
-
IPL 2025 Retention List: CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
-
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
-
CSK Trade Players 2026 : CSK அணியில் இணைந்தார் சஞ்சு சாம்சன்!!!
-
Mudakathan Keerai Benefits In Tamil : முடக்கத்தான் கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்
-
Bank Of Baroda Recruitment 2025 : பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..! -
Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
-
TNPSC Annual Planner 2026 : டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டு கால அட்டவணை எப்போது வெளியாகும் -
PNB Local Bank Officer : பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 காலிப்பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க..!