Amazon Great Indian Festival 2023 : 2023 Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்...

Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியாக ‘தசரா தமாகா டீல்ஸ்’ என்கிற அதிரடி தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி தள்ளுபடி விற்பனையில் Realme  நார்சோ 60 Pro 5G போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் முதல் Motorola Razr 40  அல்ட்ரா போன்ற பிரீமியம் போன்கள் வரை பட்டியலிடப்பட்டுள்ளன. நேரடி  தள்ளுபடியை தவிர்த்து பல வங்கி தள்ளுபடிகளும் கிடைக்கிறது. கிரெடிட் கார்டுகளின் வழியாக இஎம்ஐ  விருப்பங்களை பயன்படுத்தினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும். பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் ஒன்கார்டு மூலம் வாங்கும் போதும் கூட 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ICICI கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து ப்ரைம் மெம்பர்களுக்காக ரூ.1500 மதிப்புள்ள ரிவார்ட்களை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அமேசான் பே யுபிஐ வழியிலாக பணம் செலுத்தினால் ரூ.100 நேரடி தள்ளுபடியையும் பெறலாம். மேலும் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5000  வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கிறது.

Amazon Great Indian Festival 2023 - குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்:

  • Realme நார்சோ 60 Pro 5G (Realme Narzo 60 Pro 5G) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.26,999 ஆகும். இருப்பினும் Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.20,999 என்கிற  தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
  • ஐக்யூ இஸட்7எஸ் 5G (iQOO Z7s 5G) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையானது ரூ.23,999 ஆகும். இருப்பினும்  Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.15,499 என்கிற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
  • ஹானர் 90 (Honor 90) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையானது ரூ.49,999 ஆகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின்  ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில்  இந்த ஸ்மார்ட்போன் வெறும்  ரூ.29,999 என்கிற தள்ளுபடி விலையில்  கிடைக்கிறது.
  • மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,19,999 ஆகும். இருப்பினும் Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.72,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
  • ரெட்மி 12சி (Redmi 12C) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையானது ரூ.13,999  ஆகும். இருப்பினும் Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,999 என்ற தள்ளுபடி விலையில்  கிடைக்கிறது.
  • ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இருப்பினும் Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.7,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது
  • டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G) இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலையானது ரூ.19,999 ஆகும். இருப்பினும் Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival 2023) விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில்  இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.11,999 என்கிற அதிரடி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

October 8 ஆம் தேதி தொடங்கிய   Amazon கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்  2023  விற்பனையானது தற்போது வரை நடந்து  வருகிறது.  இந்த சிறப்பு விற்பனைக்கான இறுதி தேதியை அமேசான் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Reply