Amazon Great Indian Festival : அமேசான் நிறுவனம் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024' திருவிழாவை அறிவித்துள்ளது

Flipkart நிறுவனத்தின் ‘Big Billion Days Sale‘ அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் Amazon Great Indian Festival 2024-க்கான தேதியை அறிவித்துள்ளது. இந்த ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2024’ விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல்வேறு மின்னணு தயாரிப்புகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ‘Amazon Great Indian Festival 2024’ சிறப்பு விற்பனையானது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு (Amazon Prime Members) செப்டம்பர் 26 ஆம் தேதியும் அனைத்துப் வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 27 ஆம் தேதியும் தொடங்குகிறது.

Amazon Great Indian Festival :

  1. இந்த ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ திருவிழாவில் போக்கோ எம்6 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.11,499/- பதிலாக 17 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.9,499/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
  2. ஒப்போ எப்27 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.34,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 14 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.29,999/- என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
  3. Samsung Galaxy A35 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.33,999/- பதிலாக ‘அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ திருவிழாவில் 9 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.30,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
  4. டெக்னோ போவா 6 நியோ ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.16,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 18 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.13,999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.
  5. ரெட்மி நோட் 13 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.20,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’  திருவிழாவில் 19 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.16,999/- என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
  6. லாவா ஒ2 ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.9,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.7,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
  7. OnePlus Nord CE 3 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.26,999/- பதிலாக ‘Amazon Great Indian Festival’ திருவிழாவில் 33 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு ரூ.17,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply