Amazon Holiday Phone Fest : அமேசான் நிறுவனம் 2025 புத்தாண்டை சிறப்பிக்க ஹாலிடே போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
அமேசான் வணிக நிறுவனம் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை சிறப்பிக்கும் வகையில் அதன் வலைதளத்தில் ஹாலிடே போன் ஃபெஸ்ட் எனும் சிறப்பு விற்பனையை (Amazon Holiday Phone Fest) அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையானது டிசம்பர் 25-ம் தேதி முதல் 2025 ஜனவரி 2-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. தற்போது ஹாலிடே போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்ற விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனை
1. இந்த Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.17000-க்கு பதிலாக Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனையில் ரூ.13000 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
2. அமேசான் போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் HMD Fusion 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.23000-க்கு பதிலாக ரூ.17000 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது.
3. Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனையில் Lava Blaze Duo 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.20000-க்கு பதிலாக ரூ.17000 என்ற குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
4. அமேசான் போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் Redmi A4 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.12000-க்கு பதிலாக ரூ.9500 என்ற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
5. Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனையில் Realme Narzo 70X 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.18000-க்கு பதிலாக ரூ.10500 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
6. அமேசான் போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் IQOO Z9 Lite 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.15000-க்கு பதிலாக ரூ.11000 என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
7. Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.25000-க்கு பதிலாக ரூ.22000 என்ற குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது.
8. அமேசான் போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் Redmi Note 14 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.22000-க்கு பதிலாக ரூ.18000 என்ற சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
9. Amazon Holiday Phone Fest சிறப்பு விற்பனையில் Samsung Galaxy S23 Ultra 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.150000-க்கு பதிலாக ரூ.73000 என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
10. அமேசான் போன் ஃபெஸ்ட் சிறப்பு விற்பனையில் Honor 200 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.40000-க்கு பதிலாக ரூ.27000 என்ற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
Latest Slideshows
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்
-
Interesting Facts About Honey Bee : தேனீக்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
-
Flipkart Monumental Sale 2025 : பிளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது
-
V Narayanan Appointed As New ISRO Chief : இஸ்ரோவின் 11-வது தலைவராக தமிழக்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
Sandi Keerai Benefits In Tamil : சண்டிக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்