Asiad 2023 : Indian Shooters மற்றும் Indian Rowers தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர்
Asiad 2023 - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 :
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 (Asiad 2023) Indian Shooters மற்றும் Indian Rowers தங்கம் மற்றும் வெண்கலத்துடன் இந்திய நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர். Shooting – இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை Men’s 10m Air Rifle Team Event பிரிவில் Divyansh Panwar, Aishwary Pratap Singh Tomar மற்றும் Rudranksh Patil ஆகிய மூவரும் வென்றனர். Shooting – Women’s 10m Air Rifle Team Event பிரிவில் Ashi Chouksey, Mehuli Ghosh மற்றும் Ramita வெள்ளி வென்றனர். Shooting – Women’s 10m Air Rifle Team Event போட்டியில் Ramita Jinda வெண்கலம் வென்றார்.
Rowing-கில், இந்தியாவின் Jaswinder Singh, Bheem Singh, Punit Kumar மற்றும் Ashish ஆகியோர் ஆடவர் 4 இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்றனர். Rowing-கில், Men’s Quadruple Sculls Event பிரிவில் Rowers Satnam Singh, Parminder Singh, Jakar Khan மற்றும் Sukhmeet Singh ஆகியோர் வெண்கலம் வென்றனர். Rowing -கில் Men’s Lightweight Double Sculls Final A Event பிரிவில் Arjun Lal Jat மற்றும் Arvind Singh வெள்ளி வென்றனர் Rowing-கில் Men Coxless Pair Final A – Babu Lal Yadav மற்றும் Lekh Ram வெண்கலம் வென்றனர்.
Rowing-கில் Men’s Coxed Eight Final A Event பிரிவில் – Charanjeet Singh, DU Pande, Naresh Kalwaniya, Neeraj, Neetesh Kumar, Ashish, Bheem Singh, Jaswinder Singh மற்றும் Punit Kumar வெள்ளி வென்றனர். Rowing-கில் Men Coxless Pair Final A Event பிரிவில் Babu Lal Yadav மற்றும் Lekh Ram வெண்கலம் வென்றனர். Men’s Air Rifle Individual Final Event பிரிவில் Aishwary Pratap Singh Tomar வெண்கலப் பதக்கம் வென்றார். Men’s Quadruple Sculls Event பிரிவில் Rowers Satnam Singh, Parminder Singh, Jakar Khan மற்றும் Sukhmeet Singh ஆகியோர் வெண்கலம் வென்றனர். 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் (Asiad 2023) 2வது நாளில், Indian Shooters மற்றும் Indian Rowers இந்திய நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர்.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா