- IND Vs AUS 2nd Test Series : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி
- Supreme Court Of India Notification : உச்ச நீதிமன்றத்தில் 107 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Jupiter Coming Very Close To Earth : இன்று வியாழன் கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது
BEL Recruitment 2023: ரூ.79,000 ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் மாத சம்பளம் ரூ.79,000 ரூபாயில் வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலையில் சேர்வதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. bel india.in என்ற இந்த இணைப்பின் மூலம் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பிக்கலாம்.
BEL Recruitment 2023 பணியிடம்
ஹவில்தார் ( பாதுகாப்பு ) பதவிகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை BEL நிறுனவனம் அறிவித்துள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பதவிகள் அதன் பெங்களூருயூனிட்டிற்கு நிரந்தர அடிப்படையில் கிடைக்கிறது.
BEL Recruitment 2023 பதிவுகள்
ஹவில்தார் (பாதுகாப்பு) – 12 பதவிகள்
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் 10 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவமும் இருக்க வேண்டும்.
BEL Recruitment 2023 தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் உடல் தேர்வு மூலம் செல்ல வேண்டும் மற்றும் உடல் சகிப்பு தன்மை தேர்வில் தகுதி பெறுபவர்கள் எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகள் அனைத்தும் பெங்களூரில் நடத்தப்படும்.
BEL Recruitment 2023 ஊதியம்
தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களுக்கு WG -III/CP – ஊதியம் ரூபாய். 79,000 வழங்கப்படும்.
BEL Recruitment 2023 விண்ணப்பிக்கும் முறை
BEL நிறுனவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் bel-india.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
BEL Recruitment 2023 விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பதாரர்கள் ஜூன் 6 அன்று அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி ஜூன் 6.