Benefits Of Shrimp Fish In Tamil : இறால் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மீன்களில் வைட்டமின், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மேலும் ஒமேகா 3 அமிலம் அதிக அளவில் காணப்படுகிறது. அந்தவகையில் இந்த பதிவில் இறால் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் (Benefits Of Shrimp Fish In Tamil) நன்மைகளை பார்க்கலாம்.

இறால் மீன் நன்மைகள் (Benefits Of Shrimp Fish In Tamil)

மூளை ஆரோக்கியம்

நமது உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுவது இந்த ஒமேகா 3 அமிலம் தான். மேலும் இந்த அமிலம் கண்கள், இதயம் மற்றும் மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரிகின்றன. மன அழுத்தத்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை இந்த ஒமேகா 3 அமிலம் குறைக்கின்றன. 8 வாரம் தொடர்ந்து இறால் மீன் (Benefits Of Shrimp Fish In Tamil) சாப்பிட்டவர்களின் உடல் எடையானது குறைந்து உள்ளதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களின் மூளையின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதய ஆரோக்கியம்

வாரத்திற்கு 2 முறை இறால் மீன் சாப்பிட்டு வந்தால் இதயத்தின் இரத்தக்குழாயில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் சீராகின்றன. மேலும் பக்கவாதம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அடிக்கடி இறால் மீன் சாப்பிட்டு வந்தால் (Benefits Of Shrimp Fish In Tamil) இதய நோயிலிருந்து குணமடையலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இறால் மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது இதய இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன.

முடக்குவாதம் குணமாக

இறால் மீன்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதுடன், கெட்ட கொழுப்பை சேராமல் தடுக்கும். எனவே இறால் மீனில் வைட்டமின் D அதிகமாக உள்ளதால் இதை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு முடுக்குவாதம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் தாக்குவதில்லை. இதுமட்டுமல்லாமல் இறால் மீன்கள் சதை, எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்து முடுக்குவாதத்தால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கிறது.

கண்களின் ஆரோக்கியம்

இறால் மீனில் ஹெபாரின் என்ற ஒரு நொதி இருப்பதால் கண்ணின் பார்வை சிதைவு நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. எனவே நீண்ட நேரம் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்கு பார்வை கோளாறு பிரச்சனை ஏற்படும். இதற்கு சிறந்த தீர்வாக இறால் மீன்கள் பயன்படுகின்றன.

முடி ஆரோக்கியம்

தலைமுடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் தலைமுடி வளர்ச்சி இல்லாதவர்கள் தொடர்ந்து இறால் மீன் சாப்பிட்டு (Benefits Of Shrimp Fish In Tamil) வந்தால் நல்ல பலனை பெறலாம். ஏனெனில் இறால் மீனில் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான கனிமங்கள் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாக கூறப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply