Beta Version Of Jio Finance App Released : Jio Finance App-ன் Beta Version வெளியிடப்பட்டுள்ளது

Beta Version Of Jio Finance App Released :

Jio Financial Services Co. Ltd. ஆனது Jio Finance App-ன் Beta Version-னை (Jio-ன் New Mobile App) வெளியிட்டுள்ளது. இந்த Jio-ன் New Mobile App (Beta Version Of Jio Finance App Released) ஆனது நாள்தோறும் நடைபெறும் டிஜிட்டல் வங்கிச் சேவைகள், சேமிப்புக் கணக்குகள், UPI பரிவர்த்தனைகள், பில் கட்டணங்கள் மற்றும் இன்சூரன்ஸ் ஆலோசனைகள் ஆகியவற்றை வழங்கும். மேலும், எதிர்காலத்தில் இந்த Jio-ன் New Mobile App ஆனது கடன் சேவைகள், மியூச்சுவல் ஃபண்ட் மீதான கடன், வீட்டுக் கடன்கள் ஆகியவற்றை அளிக்கும் திட்டத்தையும் Jio Financial Services Co.Ltd. கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த Jio-ன் New Mobile App ஆனது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றதாக மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் UPI டிஜிட்டல் கட்டண முறை :

  • இன்று டிஜிட்டல் கட்டண முறையான UPI சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் பல இடங்களும் இந்தச் சேவையின் பயனைப் பெற்று வருகிறது. தற்போது Gpay, Phonepe போன்றவை இந்த UPI சேவையில் ஆதிக்கம் பெற்று வருகின்றன.
  • இந்தியாவில் அதானி குழுமம் பல துறைகளில் ஆதிக்கம் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்போது அதானி குழுமமும் இந்த UPI சேவையில் ஈடுபட்டு Gpay மற்றும் Phonepe போன்றவற்றுடன் போட்டியிட போகிறது. பல்வேறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் அதானி குழுமம் ஈடுபட்டு வருகிறது எனவும் கூறப்படுகிறது.

Jio Financial Services Co.Ltd. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உரை :

Jio Financial Services Co.Ltd நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “மக்கள் தங்கள் நிதி மேலாண்மையை முற்றிலும் புதிய முறையில் அணுகுவதற்கு ‘ஜியோ ஃபைனான்ஸ் ஆப்’ வழிவகுக்கும். அனைத்து தரப்பு பயனருக்கும் நிதி தொடர்பான அனைத்தையும் ஒரே தளத்தில் எளிமைப்படுத்துவதே எங்கள் Jio Financial Services Co.Ltd. நிறுவனத்தின் முக்கிய இலக்கு ஆகும். மேலும்  எதிர்காலத்தில் பயனர்களின் தேவைகள் கவனிக்கப்பட்டு இந்த Jio-ன் New Mobile App-ன் (Beta Version Of Jio Finance App Released) தரமானது மென்மேலும் உயர்த்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply