பிளிப்கார்ட் நிறுவனம் Black Friday Sale விற்பனையை அறிவித்துள்ளது

பிளிப்கார்ட் நிறுவனம் தீபாவளிக்கு அறிவித்த பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து Black Friday Sale விற்பனையை அறிவித்துள்ளது. இந்த பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையானது நவம்பர் 24-ம் தேதி தொடங்கி நவம்பர் 29-ம் தேதி வரை நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த Flipkart Black Friday Sale விற்பனையில் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு சாதனங்கள்களின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில் ஸ்மார்ட்போன்களின் அசல் விலை,  தள்ளுபடி விலை உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

Black Friday Sale - விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனின் விவரங்கள்

  1. இந்த Flipkart Black Friday Sale விற்பனையில் Realme 12X 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.17999-க்கு பதிலாக ரூ.12449/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. 
  1. இந்த பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையில் Motorola G64 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.19999-க்கு பதிலாக ரூ.15999/- என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. 
  1. இந்த Black Friday Sale விற்பனையில் Nothing 2A Plus ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.31999-க்கு பதிலாக ரூ.21999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. 
  1. இந்த பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையில் Samsung Galaxy S23 FE ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.79999-க்கு பதிலாக ரூ.30999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. 
  1. இந்த Black Friday Sale விற்பனையில் Vivo T3 Pro 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.29999-க்கு பதிலாக ரூ.21999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. 
  1. இந்த பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையில் Apple iPhone 15 ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.69900/- பதிலாக ரூ.57999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
  1. இந்த Black Friday Sale விற்பனையில் Infinix Note 40X ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.21999-க்கு பதிலாக ரூ.11999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. 
  1. இந்த பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனையில் Poco M6 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.11,999-க்கு பதிலாக ரூ.7499/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply