Block Educational Officer Job: தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் ரூ.36,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் வெற்றிடமாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க தொகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Block Educational Officer Job விவரங்கள்
பணியிட விவரம்:
* பதவியின் பெயர்: வட்டார கல்வி அலுவலர்
* பணியிடம்: 33
கல்வித்தகுதி:
* இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கத்தில் இளங்கலை பட்டம் மற்றும் இளங்கலை கல்வியில் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 40 வயதிற்கு குறைவாக உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 36,000 முதல் ரூ. 1,16,600 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்டுள்ளனர்.
தேர்வு கட்டணம்: ரூ.600
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 12, 2023.