Central Government Jobs 2023 | மத்திய அரசு வேலைவாய்ப்பு

இந்திய பங்கு மற்றும் பரிவர்த வாரியமான செபி ( SEBI ) நிதிச்சந்தை, பங்குச்சந்தை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் கட்டுப்பாட்டு அமைப்பாக செயல்பட்டு செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செபி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் செபி அமைப்பில் உள்ள அசிஸ்டன்ட் மேனஜர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை பயன்படுத்தி பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Central Government Jobs 2023 Details:

பணியிட விவரம்:-

* பதவியின் பெயர்: அசிஸ்டென்ட் மேனேஜர்

* மொத்த காலியிடங்கள்: 25

கல்வித்தகுதி:-

*இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் நிறுவனத்தில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:-

இந்த பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 30 வயதுக்கு குறைவாக உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:-

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 44,500 முதல் ரூ. 89,150 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் sebi.gov.in என்ற இணையத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:-

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மூன்று நிலை கொண்ட ஆன்லைன் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9, 2023.

Latest Slideshows

Leave a Reply