Change In Rules Small Savings & Stock Exchange : சிறுசேமிப்பு & பங்குச்சந்தை OCT 24 முதல் அமலுக்கு வந்த மாற்றங்கள்
Change In Rules Small Savings & Stock Exchange
சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள் அக்டோபர் 1, 2024 (Change In Rules Small Savings & Stock Exchange) முதல் செயல்படுத்தப்பட்டுள்ளன. Oct 1, 2024 முதல் SEBI மற்றும் நிதியமைச்சகம் பல ஒழுங்குமுறை நடவடிக்கைள் & வரி விகித மாற்றங்களை எடுத்துள்ளன. Aadhaar Card Rule Related To PAN Allotment, Post Office Schemes தொடர்பான Rules And Regulations-களில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
குறிப்பாக தபால் துறை திட்டங்களில் அதிக முதலீடு செய்பவர்களுக்கு உள்ள விதிகள் ஆனது கடினமாக்கப்பட்டுள்ளன. மேலும், ஒழுங்கற்ற முறையில் செயல்படும் PPF கணக்கு, மற்றும் Sukanya Samriddhi Yojana மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்பு திட்டங்கள் ஆனது முறைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் பலர் சிறுசேமிப்பு திட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அதிக கணக்குகளை திறந்து பணத்தை செலுத்துவதை இவை தடுக்கும்.
பல PPF கணக்குகள் மற்றும் NRI PPF கணக்குகளை ஒருவர் வைத்திருப்பது தடுக்கப்படும். சிறுவர்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளை இவை முறைப்படுத்தும்
Oct 1, 2024 முதல் வந்துள்ள புதிய விதிகள் (Change In Rules Small Savings & Stock Exchange)
மத்திய அரசாங்கம் ஆனது Aadhaar Number-க்கு பதிலாக Aadhaar Enrollment ID-யை பயன்படுத்தும் Option-ஐ நிறுத்துகிறது. இந்த முடிவை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் (Change In Rules Small Savings & Stock Exchange) அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இனி வரும் காலங்களில், தனிநபர்கள் தங்கள் PAN Allotment Documents-களில் அல்லது வருமான வரி தாக்கல் Filing Income Tax Returns செய்யும் போது தங்கள் Aadhaar Enrollment ID-யை வழங்க வேண்டியதில்லை.
இந்த புதிய விதிமுறைகள் ஆனது PAN எண்ணுடன் மக்கள் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை check செய்யும். இதை அறிய அஞ்சல் அலுவலகம் ஆனது வருமான வரித் துறையின் தகவலுடன் மக்களின் PAN தகவலைச் சரிபார்க்கும். சரியான பெயர் மற்றும் பிறந்த தேதி ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ளதா என சரிபார்க்கும். PAN எண்ணுடன் மக்களின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிவதே இதன் நோக்கம் ஆகும்.
தபால் துறை முதலீட்டாளர்களை 3 வகையாக பிரித்துள்ளது மற்றும் KYC விதியில் மாற்றம் கொண்டுவந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கான KYC அதாவது ‘வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும்’ வசதியின் உடன் ஆதாரம் கொடுக்கப்பட வேண்டும். ஒரு முதலீட்டாளர் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல்முதலீடு செய்தால், அவர் KYC ஆவணங்கள் வடிவில் வருமானச் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தவொரு தபால் அலுவலக திட்டத்தில் மக்கள் முதலீடு (Change In Rules Small Savings & Stock Exchange) செய்தாலும் ஏப்ரல் 1, 2023 முதல் உள்ள உங்கள் PAN மற்றும் ஆதார் தகவல்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. PAN மற்றும் ஆதாருக்கு இடையே சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களில் வித்தியாசம் தெரிந்தால் மக்கள் தபால் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. PAN சரிபார்ப்பிற்காக CPS அமைப்பு, புரோடீன் e-Gov டெக்னாலஜிஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டம்
சிறு சேமிப்பு திட்டத்திலும் PAN மற்றும் ஆதார் ஆனது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கூட்டுக் கணக்கை ஒரே கணக்காக மாற்ற அரசு அனுமதி அளித்துள்ளது. PPF, NSC மற்றும் தபால் நிலைய சேமிப்பு போன்ற அரசு சேமிப்பு திட்டங்களுக்கு ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நாமினி செய்யப்படலாம் என்று நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் NRI-க்கள் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
NRI இந்தியர்கள் நாமினியாக பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவர்கள் மற்றும் அத்தகைய NRI நாமினிகளுக்கு பணம் திருப்பி அனுப்புதல் அல்லாத அடிப்படையில் இருக்கும்” என்று புதிய விதி ஆனது கூறுகிறது. இந்தப் புதிய விதி இந்தியாவில் பணம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை இந்தப் புதிய விதி (Change In Rules Small Savings & Stock Exchange) குறிக்கிறது. ஒருவர் ஒற்றைக் கணக்காகத் திறக்கப்பட்ட கணக்கை பின்னர் கூட்டுக் கணக்காகவோ மற்றும் நேர்மாறாகவோ மாற்ற முடியாது. மரணம் காரணமாக இப்போது கணக்கு வைத்திருப்பவரின் கூட்டுக் கணக்கை ஒரே கணக்காக மாற்ற அனுமதிக்கும் விதிமுறை (Change In Rules Small Savings & Stock Exchange) ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்