Chat GPT Push Back Instagram And TikTok : இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் சாதனங்களை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி

ஜப்பான் நாட்டு கலாச்சாரத்தை தழுவி வரையப்படக்கூடிய அனிமேஷன் படங்கள் தான் கிப்லி என்று அழைக்கப்படுகின்றன. மார்ச் மாதத்தில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக ChatGPT உள்ளது. கிப்லி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி வருவதால் ChatGPT செயலியானது, பயன்பாட்டில் இருக்கக்கூடிய TikTok மற்றும் Instagram சாதனங்களை பின்னுக்கு தள்ளி சாதனை (Chat GPT Push Back Instagram And TikTok) படைத்து வருகிறது. ChatGPT-இன் ஜிப்லி இமேஜ் பிரபலமாகிவிட்டது, மேலும் அதன் பதிவிறக்கங்கள் உலகளவில் அதிகரித்துள்ளன.

ஏஐ தொழில்நுட்பம்

ஏஐ தொழில்நுட்பமானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுடைய வேலையை காலி செய்யும் அளவுக்கு துல்லியமாகவும், மிக வேகமாகவும் வேலை செய்கிறது. இந்த AI தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனம் (Chat GPT Push Back Instagram And TikTok) தான் Open AI ஆகும். இந்த நிறுவனம் ChatGPT-ஐ உருவாக்கி உள்ளது. நம் நாட்டிலும் மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில், கிப்லி புகைப்படங்கள் பயனர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. ஜப்பானிய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அனிமேஷன் படங்களுக்கு கிப்லி என்று பெயர். இந்த கிப்லி புகைப்படங்கள் ChatGPT பயன்பாட்டைப் பயன்படுத்தி (Chat GPT Push Back Instagram And TikTok) உருவாக்கப்படுகின்றன. தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் புகைப்படங்களை கிப்லி பாணியில் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Chat GPT Push Back Instagram And TikTok - Platform Tamil

இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கை பின்னுக்கு தள்ளிய சாட் ஜிபிடி (Chat GPT Push Back Instagram And TikTok)

ChatGPT சமீபத்தில் Ghibli Image-ஐ அறிமுகப்படுத்தியது. அதாவது, Ghibli என்பது ஒரு கார்ட்டூன் வடிவில் ஒரு புகைப்படத்தை உருவாக்கும் ஒரு கருவி ஆகும். இது கடந்த மாதம் உலகம் முழுவதும் ஒரு ட்ரெண்டாக மாறியது. பலரும் Ghibli Image-ஐ பதிவிறக்கம் செய்து வலைத்தளங்களில் (Chat GPT Push Back Instagram And TikTok) பயன்படுத்தினர். கடந்த மாதம், ChatGPT-ஐ பதிவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திடீரென உச்சத்தை எட்டியது. இதற்குக் காரணம், அதில் ‘Ghibli’ படங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி தான். இது சம்பந்தமாக ஆப்ஃபிகர்ஸ் டேட்டா சார்பில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ChatGPT-ஐ இன்ஸ்டால் செய்தவர்களின் எண்ணிக்கை 46 மில்லியனைத் தாண்டியது. Instagram இரண்டாவது இடத்தில் உள்ளது. TikTok மூன்றாவது இடத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply