ChatGPT And Perplexity AI Replace Google Search : இணையத்தில் Online தேடல்களுக்கு ChatGPT மற்றும் Perplexity AI
Google ஆனது 1998 இல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இணையத்தில் தகவல்களைத் தேடும் முறையை மாற்றி உள்ளது. நாம் Bing, DuckDuckGo மற்றும் Yahoo போன்றவற்றை ஆன்லைன் தேடல்களுக்கு பயன்படுத்தவில்லை. இணையத்தில் பெரும்பாலான ஆன்லைன் தேடல்களுக்கு நாம் Google-ஐப் பயன்படுத்தி வந்துள்ளோம். இருந்தபோதும், கடந்த சில ஆண்டுகளில், Google-ளின் தேடல் முடிவுகளின் தரம் ஆனது குறைந்துள்ளது. இப்போது Google தொழில்நுட்ப நிறுவனமானது விளம்பரங்கள் மற்றும் பிற பொருத்தமற்ற தேடல் முடிவுகளை எல்லாம் காட்டுகிறது.
ChatGPT And Perplexity AI Replace Google Search : AI-இயங்கும் தேடுபொறிகள்
AI-இயங்கும் தேடுபொறிகள் தற்போது மிகவும் பயனுள்ளதாக உள்ளன. AI-இயங்கும் தேடுபொறிகள் ஆனது Google போன்ற பாரம்பரிய தேடுபொறிகளுடன் ஒப்பிடுகையில், கூடுதல் தகவல்களைப் பெற கிளிக் செய்யக்கூடிய URLகளின் பட்டியலைக் காண்பிக்கின்றன. இந்த URLகளின் பட்டியல் ஆனது பார்வைக்கு ஈர்க்கும் வடிவத்தில் பல தேடல் முடிவுகளைச் சுருக்க உதவுகின்றன. Google ஐ விட இந்த AI-இயங்கும் தேடுபொறிகளின் மிகப்பெரிய மற்றொரு நன்மை என்னவென்றால், தேடல் வினவல் சரியானதாக இல்லை என்றால் ChatGPT மற்றும் Perplexity ஆகியவை எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கண தவறுகளை அடையாளம் காணும். மேலும் மிகவும் துல்லியமான விடைகள் கிடைக்கும். Google Chrome டெஸ்க்டாப்பில் AI தேடுபொறிகளை பதிப்பிக்கலாம்.
AI சேவைகளை செயல்படுத்தும் முறை
- டெஸ்க்டாப்பில் உள்ள Chrome இல் AI தேடுபொறியைச் சேர்க்க வேண்டும். அதன்பின்பு Screen-ல் தெரியும் Three Dot Menu-வைக் கிளிக் பண்ணி, அதன்பின் ‘Settings’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது இடது Bar-ல் இருந்து ‘Search Engine’ க்கு செல்ல வேண்டும்.
- ‘Site Search’-னின் வலதுபுறத்தில் உள்ள ‘Add’-ஐ நாம் அழுத்த வேண்டும்.
- ‘Name’ மற்றும் ‘Shortcut’- உள்ள ‘Shortcut Keyphrase-டன் நாம் பயன்படுத்த விரும்பும் AI தேடுபொறியின் பெயரை Enter செய்ய வேண்டும். ChatGPTக்கு பதிலாக ‘@chatgpt’ ஐப் பயன்படுத்த வேண்டும்.
- ‘ https://chatgpt.com/?q=%s’ என கடைசியில் Type செய்ய வேண்டும். மேலும் Save பொத்தானை அழுத்த வேண்டும்.
- நாம் Perplexity-ஐப் தேர்வு செய்யும் பொழுது name மற்றும் Shortcut Field-ஐ மாற்றி Last Field-ல் “https://www.perplexity.ai/?q=%s” என Type செய்ய வேண்டும்.
- புதிதாகச் சேர்க்கப்பட்ட AI இயங்கும் தேடுபொறியைப் பயன்படுத்தி தேட, @ எனத் Type செய்து, நாம் பயன்படுத்த விரும்பும் AI-இயங்கும் தேடுபொறியின் பெயரைத் தொடர்ந்து நம் தேடல் வினவலைப் பயன்படுத்த வேண்டும்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்
This Post Has 4 Comments
Amazing! Its really amazing post, I have got much clear idea regarding from this post.
Thanks For Your Valuable Comment
I truly appreciate your technique of writing a blog. I added it to my bookmark site list and will
Thank You So Much For Your Comment