07/12/2023 முதல் கரும்பு அரவை ஆனது விழுப்புரம் Chengalrayan Cooperative Sugar Mill-யில் செயல்படும்

Chengalrayan Cooperative Sugar Mill-யில் 07/12/2023 முதல் கரும்பு அரவை ஆனது செயல்பட தொடங்கி உள்ளது :

Chengalrayan Cooperative Sugar Mill ஆனது விழுப்புரம் அருகே பெரியசெவலையில் உள்ளது. இந்த செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 07/12/2023  முதல் கரும்பு அரவை ஆனது செயல்பட தொடங்கி உள்ளது. சுமார் 4.25 லட்சம் டன் கரும்பு ஆனது விழுப்புரம் மாவட்டத்தில் 7,618 ஏக்கரிலும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6,227 ஏக்கரிலும் (மொத்தமாக சுமார் 13,845 ஏக்கரில்) பயிரிடப்பட்டுள்ளன. அரவை காலத்தில் இந்த 4.25 லட்சம் டன் கரும்பு ஆனது செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் (Chengalrayan Cooperative Sugar Mill) அரைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு டன் கரும்புக்கு ₹2,919  ஆனது விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி உரை :

  • உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கரும்பு அரவையை துவக்கி வைத்து பேசுகையில், கடந்த 2022-23ம் ஆண்டில் பதிவு செய்து கரும்பு அரைத்த சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ₹195 ஊக்கத்தொகை ஆனது வழங்கப்பட்டது.
  • எனவே, சர்க்கரை கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் கணக்கில் கடந்த 2022-23ம் ஆண்டில் மொத்தம் ₹8.59 கோடி நேரடியாக வரவு வைக்கப்பட்டது என்றார். ஆட்சியாளர் சி.பழனி, எம்எல்ஏக்கள் என்.புகழேந்தி (விக்கிரவாண்டி), ஏ.ஜே.மணிகண்ணன் (உளுந்தூர்பேட்டை) ஆகியோர் இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Latest Slideshows

Leave a Reply