Grand Launch on Dual Pride City Phase II: பிரம்மாண்டமான திறப்பு விழா

NFBD குரூப்பின் Dual Pride City Phase I-ன் வெற்றியை தொடர்ந்து Dual Pride City Phase II-ன் பிரம்மாண்டமான  திறப்பு விழா. சொந்தமாக On Road-ல தங்களுக்கும் மற்றும் தங்களது வருங்கால சந்ததியனருக்கும் நல்ல பலனை தர இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதே பலரது பல நாள் கனவாகும். NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் On Road-ல மனை வாங்க விரும்பும் அனைவரின் ஆசை நிறைவேறும் விதமாக OMR தண்டலத்தில் பூமி பூஜையுடன் கூடிய Dual Pride City Phase II-ன் திறப்பு விழாவை 29.06.2025 அன்று பிரம்மாண்டமான நடத்த உள்ளது. கேரள மேளதாளங்கள் முழங்க மனை வாங்க வரும் அனைவருக்கும் நல்ல மகிழ்ச்சி தரும் சுப நிகழ்வாக இந்த திறப்பு விழா நடைபெற உள்ளது.

Dual Pride City II-ன் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் தனித்துவமான சிறப்பம்சங்கள்

Grand Launch on Dual Pride City Phase II

இந்த On-Road Property மனைகள் ஆனது அனைத்து விதமான வசதிகளையும் எளிதில் பெறும் வகையில் மெயின் ரோடு ஒட்டி அமைந்துள்ள ஒரு சிறப்பான Property ஆகும். இந்த Dual Pride City மனைகள் ஆனது எதிர்காலத்தில் இப்போது உள்ளதை விட  பல மடங்கு Return On Investment பெற்றுத்தரும்.

குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்த தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் ஆனது அருகிலேயே அமையப்  பெற்றுள்ளது.  மிக குறைந்த நேரத்தில்  சென்று வரும் விதத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தொலைவில் reputed Schools, Colleges, Super markets, Hospitals மற்றும் Medical Shops ஆகியவை அமைந்துள்ளன.

சென்னையின் முக்கிய பகுதிகளுடன் சிறப்பான சாலை வசதிகளுடன் நல்ல இணைப்பைப் பெற்றுள்ளது.ஒரு தனிப்பட்ட மனிதனின்  குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை சரியான சமநிலையில் இருக்க வேண்டும்.   இந்த Dual Pride City Phase- II -வின் அமைப்பானது சரியான சமநிலையை தரும் விதத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. இயற்கையான  மாசு படாத சுத்தமான காற்று  மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு  மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவும் விதத்தில் உள்ளது. வாகன நெரிசலால் ஏற்படும் காற்று மாசுபாடு மற்றும் மன அழுத்தங்களை பாதிக்காத வகையில் ஒரு அருமையான சூழலில் இந்த Dual Pride City அமைந்துள்ளது.

மக்கள் மத்தியில் நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் NFBD குரூப் பிரைவேட் லிமிடெட்- ன் தனித்துவமான சிறப்புக்கள்

தற்போது ஒரே நேரத்தில் பல திட்டங்களை கையாளும் நிலையை அடைந்துள்ள இந்த NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது 2016-இல் ஒருமித்த தொழில் மற்றும் எண்ண ஓட்டங்கள் கொண்ட 5 வல்லுநர்கள் (Managent Directors) குழுவுடன் சிறிய முதலீட்டில் எளிமையான முறையில்  ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள்  ரியல் எஸ்டேட் துறையில் புதுமையான எண்ணங்கள், மற்றும் அணுகுமுறைகள் மூலம் முன்னிலை வகித்து வருபவர்.

இவர்  தற்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் திறம்பட செயல்பட்டு வருகிறார்.  சிறப்பான முறையில் தொழில் விரிவாக்கம் செய்து  தனது NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தை  நன்றாக  தொடர்கிறார். வாடிக்கையாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற பெயரை NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெற்றுள்ளது.

Chairman திரு. A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களது தொழில் வாழ்க்கை ஆனது ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்க்கை  ஆகும்.   அது இளைஞர்களுக்கு  மற்றும் வரவிருக்கும் தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்து ஊக்கமளிக்கும்  ஒரு பெட்டகம் ஆகும். தொடர்ந்து சிந்தித்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு வந்தால் வெற்றி பெறலாம் என்று அவர் இளைஞர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறார். ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்களும் மற்றும் சிறப்பான முதலீடு செய்ய விரும்புபவர்களும் இந்த Dual Pride City Phase II திறப்பு விழாவில் கலந்து கொண்டு  தங்களது வளமான எதிர் காலத்திற்கான பலன் பெறலாம்.

Latest Slideshows