Emergency Movie Release Date : கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்சி’ ரிலீஸ் ஆக உள்ளது

Emergency Movie Release Date :

வரும் ஜூன் 14-ம் தேதி நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள ‘எமர்ஜென்சி’ பாலிவுட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் (Emergency Movie Release Date) என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் ‘தாகத்’, ‘சந்திரமுகி 2’ மற்றும் ‘தேஜஸ்’ என அடுத்தடுத்த படங்களின் தோல்வியை சந்தித்துள்ளார். நடிகை கங்கனா ரனாவத் தான் இயக்கி  நடிக்கும் ‘எமர்ஜென்சி’ படத்தின் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறார். அவரின் அடுத்த படைப்பு ‘எமர்ஜென்சி’ படத்தை இயக்கி நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இப்படம் ஆனது  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

 ‘எமர்ஜென்சி’ படத்திற்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் அனுபம் கெர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆனது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதமே நிறைவு பெற்றது. இருந்தபோதும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஆனது நிறைவேற்றப்படாமல் இருந்தது. அதன் பின்னர் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஆனது நிறைவேற்றப்பட்டு படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படம் திட்டமிட்டபடி வெளியிடப்பட முடியாத சூழ்நிலை ஆனது ஏற்பட்டது. தற்போது படம் முற்றிலும் முடிவடைந்த நிலை உள்ளது. 

22/01/2024 அன்று ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை கங்கனா ரனாவத், 22/01/2024 அன்றே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை (Emergency Movie Release Date) வெளியிட்டுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் ஜூன் 14ம் தேதி  ‘எமர்ஜென்சி’ படம்  திரைக்கு வருகிறது என (Emergency Movie Release Date) வெளியிட்டுள்ளார். நடிகை கங்கனா ரனாவத் இப்படம் குறித்து, “இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி என்பது ஒரு இருண்ட அத்தியாயம் ஆகும். இன்றைய இளம் தலைமுறையினர்  எமர்ஜென்சியை பற்றி அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஒரு வரலாற்று நிகழ்வை திரைப்படமாக்கியது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்திருக்கிறார்.

Latest Slideshows

Leave a Reply