Employment in Tri Services: முப்படையில் வேலைவாய்ப்பு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு முப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை தற்போது காணலாம். தேசிய பாதுகாப்பு அகாடமி பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு அறிவிப்பை UPAS அமைப்பு வெளியிட்டுள்ளது.

Employment in Tri Services விவரம்

* தரைப்படை – 208

* கப்பல் படை – 42

* விமானப்படை – 120 என அகாடமியில் மொத்தமாக 395 காலி பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு

2/01/2005 முதல் 1/12/2008 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

Employment in Tri Services விண்ணப்பிக்கும் முறை

இணையதளத்தில் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேவைகளுக்கு www.upsc.gov .in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 ரூபாய் செலுத்த வேண்டும்.பட்டியலின விரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை: உளவியல் திறன், நுண்ணறிவு தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெறும்.

தேர்வு மையங்கள்:

மதுரை, வேலூர், திருச்சி, சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06/06/2023.

Latest Slideshows

Leave a Reply