EMRS Recruitment 2023 : ரூ.49,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு...

தினமும் ஏராளமான வேலைவாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது ‘EMRS’ பள்ளிகளில் புதிய வேலைவாய்ப்புகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தமாக 6329 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவியில் சேர்வதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

EMRS Recruitment 2023 - பணியிட விவரம்

பணியின் பெயர்: TGT ( Hindi, English, Maths, Science, Third Language, Art, PET, Hostel Warden )

* பணியிடம்: 6329

EMRS Recruitment 2023 - கல்வித்தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் டிகிரி, டிப்ளோமா, Physical Education முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்

இந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.49,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும்.

EMRS Recruitment 2023 - விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் emrs.tribal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று கேட்டகப்பட்டுள்ள விவரங்களை நிறைவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை

அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்களை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Latest Slideshows

Leave a Reply