First Time All Out : இந்த உலகக் கோப்பையில் ஆல் அவுட் ஆன இந்திய அணி

அகமதாபாத் :

2023 உலக கோப்பை தொடரில் முதல் முறையாக இந்தியா ஆல்-அவுட் (First Time All Out) ஆனது. அதுவும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா ஆல் அவுட் (First Time All Out) ஆனது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. 2023 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி இதுவரை விளையாடிய 9 லீக் ஆட்டங்களில் ஒருமுறை கூட ஆல்-அவுட் (First Time All Out) ஆகவில்லை. இந்தியா 9 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது.

First Time All Out :

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களுக்கு ஆல் அவுட் (First Time All Out) ஆனது. இதற்கு விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம். இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதும் விராட் கோலி நங்கூரமாக இருந்தார். இவரால் தான் இந்தியா இதுவரை ஆல் அவுட் (First Time All Out) ஆகவில்லை. ஆனால் இறுதிப்போட்டியில் நிலைமை வேறுவிதமாக இருந்தது.

இந்தியா முதலில் பேட் செய்த போது கில் 4, ரோகித் சர்மா 47, ஷ்ரேயாஸ் ஐயர் 4, விராட் கோலி – கே.எல்.ராகுல் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி துரதிர்ஷ்டவசமாக இன்சைட் எட்ஜில் ஆட்டமிழந்தார். அதன் பின் ராகுல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் மிகக் குறைந்த ரன்களே எடுத்ததால் இந்தியா 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 29வது ஓவரில் கோலி ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்று விளையாடி இருந்தால் இந்திய அணி நிச்சயம் ஆல் அவுட் (First Time All Out) ஆகி இருக்காது. இதற்கிடையில், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜாவின் இழப்பும் ஒரு முக்கிய காரணம். ஆஸ்திரேலிய அணியின் பீல்டிங்கும் பந்துவீச்சும் இந்திய அணியின் விக்கெட் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Latest Slideshows

Leave a Reply