Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ளது

இந்த ‘Flipkart Big Bachat Dhamaal Sale’ சிறப்பு தள்ளுபடி விற்பனையானது நேற்று முதல் தொடங்கி வரும் ஜனவரி 7 ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே நடக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Flipkart Big Bachat Dhamaal Sale தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் :

  1. சாம்சங் கேலக்ஸி எப்13 (SAMSUNG Galaxy F13) : இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.4000 தள்ளுபடியை பெற்று அறிமுக விலையான ரூ.14,999-க்கு பதிலாக வெறும் ரூ.10,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

  2. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max) : ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் 1TB  ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில்  ரூ.3000 தள்ளுபடியை பெற்று அதன் அறிமுக விலையான ரூ.1,99,900-க்கு பதிலாக தற்போது ரூ.1,96,900 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

  3. ரியல்மி சி53 (Realme C53) : இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் 4GB RAM  + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்  ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.2000 தள்ளுபடியை பெற்று ஆரம்ப விலையான ரூ.11,999-க்கு பதிலாக ரூ.9,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

  4. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) : ஆப்பிளின் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் 15 மாடலின் 128GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.4901 தள்ளுபடியை பெற்று அதன் அறிமுக விலையான ரூ.79,900-க்கு பதிலாக ரூ.72,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

  5. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ (SAMSUNG Galaxy S21 FE 5G) : சாம்சங் ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.35000 தள்ளுபடியை பெற்று அதன் அறிமுக விலையான ரூ.74,999-க்கு பதிலாக ரூ.39,999 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

  6. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14) : பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையில் ஆப்பிளின் பழைய ஐபோன் 14 மாடலின் 128GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ரூ.10,901 தள்ளுபடியை பெற்று ரூ.69,999-க்கு பதிலாக வெறும் ரூ.58,999-க்கு என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

  7. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) : Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில்  போக்கோ ஸ்மார்ட்போனின் 6GB RAM + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.5000 தள்ளுபடியை பெற்று ரூ.16,999-க்கு பதிலாக ரூ.11,999- க்கு என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

  8. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus) : Flipkart Big Bachat Dhamaal Sale சிறப்பு தள்ளுபடி விற்பனையில் ஐபோன் 15 பிளஸ் மாடலின் 512GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன் ரூ.6901 தள்ளுபடியை பெற்று அதன் அறிமுக விலையான ரூ.1,19,900-க்கு பதிலாக தற்போது ரூ.1,12,999-க்கு என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply