Flipkart Big Billion Days Sale 2024 வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது

பண்டிகை காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது வருடாந்திர சிறப்பு விற்பனையான ‘பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்’ 2024-ஐ (Flipkart Big Billion Days Sale 2024) அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கு (Flipkart Plus Members) செப்டம்பர் 26 ஆம் தேதியும், அனைத்துப் பயனர்களுக்கும் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதியும் தொடங்குகிறது. இந்த ‘பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்’ விற்பனையின் போது ஸ்மார்ட் டிவிகள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களின் மீது மிகப்பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Flipkart Big Billion Days Sale 2024 - தள்ளுபடியில் கிடைக்கும் சில ஸ்மார்ட்போனின் விவரங்கள் :

  1. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Pro ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.35,999/- பதிலாக வெறும் ரூ.27,999/- என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
  2. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.22,999/- பதிலாக வெறும் ரூ.19,999/- என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
  3. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Samsung Galaxy S23 ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.89,999/- பதிலாக ரூ.79,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
  4. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Google Pixel 8 ஸ்மார்ட்போனின் 8GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விலை ரூ.75,999/- பதிலாக ரூ.70,000/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
  5. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Moto g64 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.16,999/- பதிலாக ரூ.13,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
  6. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Moto g85 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.17,999/- பதிலாக ரூ.15,999/- என்ற குறைந்த தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
  7. இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில் Motorola Edge 50 Neo ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.23,999/- பதிலாக ரூ.20,999/- என்ற குறைந்த சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply