Flipkart Big Saving Days : பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது

முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் திருவிழாவை முன்னிட்டு பிக் சேவிங் டேஸ் (Flipkart Big Saving Days) என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. மேலும் இந்த சிறப்பு விற்பனையானது டிசம்பர் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பதிவில் பல்வேறு ஸ்மார்ட்போன்களின் மீது அறிவிக்கப்பட்டுள்ள டிஸ்கவுண்ட் விவரங்களை பார்க்கலாம்.

பிக் சேவிங் டேஸ் சிறப்பு விற்பனை ஆரம்பம் (Flipkart Big Saving Days)

  1. இந்த Flipkart Big Savings Days சிறப்பு விற்பனையில் Motorola Edge 50 Fusion ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.26000-க்கு பதிலாக ரூ.20000 என்ற குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது.    
  2. இந்த Flipkart Big Savings Days சிறப்பு விற்பனையில் Nothing 2a Plus ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.32000-க்கு பதிலாக ரூ.25000 என்ற குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது. 
  3. இந்த Flipkart Big Savings Days சிறப்பு விற்பனையில் CMF Phone 1 ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.18000-க்கு பதிலாக ரூ.12000 என்ற குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது.
  4. இந்த Flipkart Big Savings Days சிறப்பு விற்பனையில் Realme 12X 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.18000-க்கு பதிலாக ரூ.13000 என்ற குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.
  5. இந்த Flipkart Big Savings Days விற்பனையில் iPhone 15 Plus ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.79000-க்கு பதிலாக ரூ.60000 என்ற குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.       
  6. இந்த Flipkart Big Savings Days சிறப்பு விற்பனையில் Vivo T3 5G ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலையான ரூ.23000-க்கு பதிலாக ரூ.17000 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.     
  7. இந்த Flipkart Big Savings Days  சிறப்பு விற்பனையில் Moto G54 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.15000-க்கு பதிலாக ரூ.12000 என்ற குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது.
  8. இந்த Flipkart Big Savings Days  சிறப்பு விற்பனையில் POCO M7 Pro 5G ஸ்மார்ட்போனின் அசல் விலையான ரூ.19000-க்கு பதிலாக ரூ.14000 என்ற குறைந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

Latest Slideshows

Leave a Reply