Galaxy S25 Edge Smartphone Launch In May 13 : சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் மே 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் (Galaxy S25 Edge Smartphone Launch In May 13) என்று கூறப்பட்டது. இந்நிலையில் மே மாதம் 13-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
Galaxy S25 Edge Smartphone Launch In May 13
1.Samsung Galaxy S25 Edge Display
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் 2k குவாட் கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3120 x 1440 பிக்சல் வசதியுடன் விற்பனைக்கு (Galaxy S25 Edge Smartphone Launch In May 13) வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 9எஸ் ஜென் 3 மற்றும் டஸ்ட் மற்றும் டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.Samsung Galaxy S25 Edge Camera
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் 200MP IOS சோனி ஐஎம்எகஸ்885 பிரைமரி கேமரா + 26MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 12MP (24mm) கேமரா வழங்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3.Samsung Galaxy S25 Edge Storage
இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் 12GB RAM + 256GB இன்டெர்னல் மெமரி மற்றும் 12GB RAM + 512GB இன்டெர்னல் மெமரி மற்றும் 12GB RAM + 1 டிபி இன்டர்னல் மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் (Galaxy S25 Edge Smartphone Launch In May 13) என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்புக்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
4.Samsung Galaxy S25 Edge Battery
ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் 60W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படுவதால் (Galaxy S25 Edge Smartphone Launch In May 13) நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5.Samsung Galaxy S25 Edge Colours
ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் டைட்டானியம் ஐசிப்ளூ (Titanium Iceblue) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblock) ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
6.Samsung Galaxy S25 Edge Rate
ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12GB RAM + 256GB இன்டெர்னல் மெமரி மாடலின் விலை ரூ.99,999 என்ற விலையிலும், 12GB RAM + 512GB இன்டெர்னல் (Galaxy S25 Edge Smartphone Launch In May 13) மெமரி மாடலின் விலை ரூ.1,11,999 என்ற விலையிலும், 12GB RAM + 1 டிபி இன்டர்னல் மெமரி மாடலின் விலை ரூ.1,65,999 என்ற விலையிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
Yoga Benefits : யோகா செய்வதால் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்..!
-
International Film Festival 2025 : 23-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிச 11-ல் தொடக்கம்..!
-
Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? -
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.! -
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..! -
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?