Gold Winner Is HACCP Certified : Gold Winner ஆனது HACCP சான்றிதழ் பெற்றுள்ளது

காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம் 1990-ஆம் ஆண்டில் Gold Winner எண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளில் சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது. ஏராளமானோர் Gold Winner எண்ணெய் வகைகளை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் Gold Winner-ரின் தரம் ஆகும். HACCP சான்றிதழ் பெற்றுள்ள Gold Winner எண்ணெய் வகைகள் விற்பனைக்கு (Gold Winner Is HACCP Certified) கொண்டு வரப்படுவதற்கு முன்பாக 80 வகையான Quality Checks-கள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

தாய்மார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்ற Gold Winner

தாய்மார்கள் தங்களின் குடும்பத்திற்கு புதிய முயற்சிகளையும் மற்றும் அனுபவங்களையும் ஈடுபடுத்தி ஆரோக்கியமான உணவை வழங்கி மகிழ்வது என்பது தலையாய கடமையாக உள்ளது. தாய்மார்கள் தரமான பொருட்களை தேர்வு செய்து உணவுகளை தயாரிப்பதில் உண்டான நேரத்தை பொருட்படுத்தாமல் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர்.

தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்காக, மற்றும் குடும்பத்திற்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து தேர்வு செய்கிறார்கள். தாய்மார்களின் தேர்வை அறிந்து Gold Winner தரமான எண்ணெய் (Gold Winner Is HACCP Certified) வகைகளை வழங்குகிறது. இதனால் தான் Gold Winner ஒவ்வொரு தாய்மார்களும் விரும்பும் பிராண்டாக மற்றும் இன்றும் நிலைத்து நிற்கும் பிராண்டாக காணப்படுகிறது.

Gold Winner Is HACCP Certified

HACCP அமைப்பு ஆனது  ஒழுங்கமைக்கப்பட்ட நெட்வொர்க்-கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. இந்த HACCP அமைப்பு ஆனது அதன் சொந்த நிறுவப்பட்ட வழிமுறைகளைக் கொண்டுள்ளன. காளீஸ்வரி ரிஃபைனரி நிறுவனம் தயாரிக்கும் Gold Winner எண்ணெய்யில் நச்சு, வேதிப் பொருட்கள், உயிரி மாசுக்கள் எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் (Gold Winner Is HACCP Certified) சான்றிதழை பெற்றுள்ளது.

முதலாவதாக, இந்த HACCP அமைப்பு ஆனது உணவுச் சங்கிலியில் மூலப்பொருள் உற்பத்தியில் இருந்து தொடங்கி உணவுச் சங்கிலியின் தயாரித்தல், பதப்படுத்துதல், பேக்கேஜிங், சேமிப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அனைத்து நிலைகளிலும் ஆபத்து பகுப்பாய்வுகளை நடத்துதல், தேவையான இடங்களில் முக்கியமான கட்டுப்பாட்டு புள்ளிகளைக் கண்டறிதல் போன்றவற்றை  மேற்கொள்கின்றது. இந்த HACCP (Gold Winner Is HACCP Certified) சான்றிதழின்படி Gold Winner எண்ணெயில் நச்சு, வேதியியல் அல்லது உயிரியல் மாசு இல்லை என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் ஆனந்தத்தை அளிக்கும் Gold Winner எண்ணெய் வகைகள் மக்களின் சிறந்த தேர்வாக அமைகிறது.

Latest Slideshows

Leave a Reply