Grand Launch Of Diya Avenue Plots : Diya Avenue பிரம்மாண்ட திறப்பு விழா

மக்கள் அனைவருக்கும் அவர்களது பட்ஜெட்டில் அவர்கள் விரும்பிய வண்ணம் ஒரு பிளாட் (Plot) வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது பல நாள் கனவாக இருக்கும். நமக்கு எல்லா விதமான வசதிகளையும் எளிதில் பெறும் வகையில் மெயின் ரோடு அருகில் ஒரு இடம் அமைவது ஒரு விடையில்லா கேள்விக்குறியாக இருக்கும் மற்றும்  நிறைவேறாத கனவாக இருக்கும். கூடுவாஞ்சேரிக்கு அருகில் நெல்லிக்குப்பம் – OMR சாலையில் பாண்டூரில் அமைந்துள்ள Diya Avenue Plots மக்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த Diya Avenue Plots-ன் திறப்பு விழா (Grand Launch Of Diya Avenue) வரும் 16-06-2024 ஞாயிறு (Sunday) காலை 8:00 AM மணியளவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Diya Avenue-ன் தனித்துவமான சிறப்பம்சங்கள் :

  • Diya Avenue ஆனது சிறந்த  சாலைவசதிகள் பெற்றுள்ளது.  மேலும் இந்த Diya Avenue ஆனது முன்னணி பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள், பணியிடங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றுடன் சிறந்த இணைப்பைப் பெற்றுள்ளது.  அதாவது 10 முதல் 20 நிமிடங்கள் தொலைவில் இவை எல்லாம் அமைந்துள்ளன. 
  • Diya Avenue ஆனது திருப்போரூர் செல்லும் சாலைக்கு அருகிலும் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து குறைவான தொலைவிலும் உள்ளது. இந்த Diya Avenue Plots களை எவ்வித சிரமமுமின்றி எளிதாக அணுகும் விதத்தில் தார் ரோடுகள் அமைய பெற்றுள்ளது.
  • இந்த Diya Avenue Plots அருகே Super Markets, Medical Shops மற்றும் Vegetable Shops போன்ற அத்தியாய அடிப்படை வசதிகள் சிறப்பாக அமைந்துள்ளது. மாசுக்கள் கலக்காத சுத்தமான காற்றும் மற்றும் இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழலும் இந்த இடத்திற்கு ஒரு சிறப்பான அம்சமாகும். மேலும் வாகன நெரிசல் மற்றும் மக்கள் நெரிசல்களில் இருந்து விலகி உள்ளது.
  • குறிப்பாக GST, OMR, திருப்போரூர் சாலைகள் மற்றும் பல்வேறு முக்கியமான இடங்களுக்குக்கான சிறந்த பயண இணைப்பை இந்த Diya Avenue Plots பெற்றுள்ளது. இந்த Diya Avenue-ன் அமைப்பானது ஒருவருக்கு தான் வேலை செய்யும் இடத்தில் சிறப்புற பணிபுரியவும், குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தவும் உதவும் சிறந்த தேர்வாக அமையும். SRM, Velammal, Apollo Arts போன்ற பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ள எளிதான அணுகல் வசதியானது இல்லறத்தில் அன்பை அதிகரிக்கும்.
  • குடும்பத்  தலைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு சிரமமற்ற பயணமாக மகிழ்ச்சியை அளிக்கும். சுத்தமான காற்றுடன் இயற்கையோடு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது மன அழுத்தத்தை நீக்கும் மற்றும்  புத்துணர்ச்சியுடன் ஒளிரச் செய்யும். இங்கு மக்கள் விலையாக கொடுக்க போகும் ஒவ்வொரு பைசாவும் வரும் காலங்களில் உயிர் பெற்று பல மடங்காக வளர்ச்சி மேல் வளர்ச்சி காணும். மனை வாங்குபவர்களுக்கு நல்ல மகிழ்ச்சி மற்றும் நல்ல எழுச்சி அளிக்கும் விதத்தில் அடிப்படை வசதிகளும் அமைந்துள்ளதால் உடனே கட்டிட வேலையை தொடங்கி குடியேறலாம்.

Namma Family Group-ன் சிறப்பம்சங்கள் :

ஒரு சிறிய முதலீட்டில் எளிமையான முறையில் திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்களால் 2016ல் நிறுவப்பட்ட NFBD குரூப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆனது Namma family Group ஆக நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. Namma Family Group நிறுவனத்தை 5 ஒருமித்த எண்ண ஓட்டங்கள் கொண்ட வல்லுநர்கள் (Managent Directors) குழுவுடன் Chairman திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். Namma Family Group நிறுவனம் ஆனது திரு.A.பொன்னுசாமி கார்த்திக் மற்றும் 5 Managent Directors-களது அயராத கடின உழைப்பால் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. நம்பகத்தன்மைக்கான ஒரு பிராண்ட் என்ற பெயரை கூடுவாஞ்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வாடிக்கையாளர்களிடம்  பெற்றுள்ளது.

Namma Family Group ஆனது தற்போது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் இருந்து தன்னை முற்றிலுமாக வேறுபடுத்தி முன்னிலை வகிக்கும் விதமாக Namma Family Group நிறுவனம் ஆனது அதன் வாடிக்கையாளர்கள் அணுகுமுறை, அதன் எண்ணங்கள் மற்றும் புதுமை முயற்சிகள் ஆகியவற்றில் செயல்படுகிறது.

“உங்கள் தேவை எங்கள் சேவை” என்ற பாணியில் ஒரு விடாமுயற்சியுடன் கூடிய Telecallers, Marketing Executives, Field Workers மற்றும் SEO குழு ஆகிய தொழில் வல்லுநர்களைக் கொண்டு சிறந்த முறையில் செயல்பட்டு நுகர்வோருக்கு 100% திருப்தியை வழங்குகிறது. இந்த Namma Family Group என்ற ஆலமரமானது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகம் மற்றும் வணிக மேம்பாட்டு ஆய்வாளர் போன்ற பல்வேறு வணிகங்களில் தனது விழுதுகளை பதித்துள்ளது. திரு.A.பொன்னுசாமி கார்த்திக் அவர்கள் எப்போதும் Namma Family Group நிறுவனம் ஆனது முன்னோடியாக மற்றும் தனித்துவம் பெற்றதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

Latest Slideshows

Leave a Reply