Great Scheme By Post Office : போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம் - ஐந்தே வருடத்தில் ரூ.21 லட்சம்

ரூ.21 லட்சத்தை ஐந்தே வருடத்தில் தரும் போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம் (Great Scheme By Post Office) :

தபால் நிலையங்கள் ஆனது சேமிப்புத் திட்டங்கள் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் மூலமாக பொருளாதார சேவைகளை செய்து வருகிறது. முகேஷ் அம்பானி தனது மகனின் திருமணத்தை தொடர்ந்து வெளியிட போகும் மெஹா அறிவிப்பு ஆனது ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் (Great Scheme By Post Office) ஆகும். இது தபால் நிலையத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் முக்கியமான ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் ஆகும்.

முகேஷ் அம்பானியின் Recurring Deposit Savings Scheme :

ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 30,000 தொகையை இந்த ரெக்கரிங் திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த டெபாசிட் பணம் ஆனது இறுதியில் ரூபாய் 21 லட்சம் ரிட்டனாக கிடைக்கும். அதாவது ஐந்தாண்டு மெச்சூரிட்டி காலத்திற்கு பிறகு முப்பதாயிரம் முதலீடு ஆனது ரூ.21,40,074-யாக கிடைக்கும். இதில் வட்டி மட்டுமே 6.7 சதவீதத்தில் ரூ.3,40,974 ஆக கிடைக்கும்.

தபால் நிலையங்களில் வழங்கப்படும் RD திட்டங்கள் எப்போதும் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்கள் ஆகும். இந்த ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் தபால் நிலையத்தில் உள்ளது. இந்த ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டம் Fixed Deposit மற்றும் பிற நீண்ட கால திட்டங்களுக்கு இணையான ஒரு மாற்றான திட்டமாக அமையும். தபால் நிலையங்களில் தற்போது ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு வருடத்திற்கு 6.70% வட்டி ஆனது வழங்கப்பட்டு வருகிறது. பணம் ஆனது மெச்சூரிட்டி தேதி வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

இந்த ரெக்கரிங் டெபாசிட் சேமிப்புத் திட்டத்திற்கு (Great Scheme By Post Office) தபால் நிலையங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டிக்கு வட்டி என்ற முறையில் வட்டி ஆனது கணக்கிடப்படும். தபால் துறை ஆனது நிர்ணயம் செய்துள்ள இந்த 5 வருடகால அளவை கூட்ட நினைத்தாலும் கூட அதற்கும் வாய்ப்பு ஆனது உள்ளது. இந்த 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டின் அக்கவுண்டை 5 வருடங்களுக்கு பிறகு மேலும் கணக்கை தொடர வேண்டும் என நினைத்தால் கூடுதலாக 5 ஆண்டு அக்கவுண்டை நீட்டிப்பதற்கான அனுமதி ஆனது கிடைக்கும். இதன் காரணமாக இந்த 5 ஆண்டு ரெக்கரிங் டெபாசிட்டின் மொத்த கால அளவு ஆனது 10 வருடங்களாக மாற்றப்படும். ஒருவர் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சமாக 10 ரூபாய் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச தொகைக்கு இவ்வளவு தான் என்று எந்தவொரு வரம்பும் இல்லை.

'Premature Closure Of Account' - மூன்று வருடங்கள் முடிந்தால் பணத்தை எடுக்கலாம் :

ரெக்கரிங் டெபாசிட் கணக்கு தொடங்கப்பட்ட மூன்று வருடங்கள் முடிந்ததும் அவசர தேவைக்கு பணத்தை எடுக்க ஐந்து வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிவதற்குள் பணத்தை எடுக்க மூன்று ஆண்டுகள் காத்திருந்தால் போதுமானது. ‘Premature Closure Of Account’-க்கு தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு விதிகள் 2019-இன் படி, படிவம்-2ல் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் தனது RD கணக்கு தொடங்கப்பட்ட தபால் அலுவலகத்தில் ‘Premature Closure Of Account’ என விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Latest Slideshows

Leave a Reply