Highest Paid Actors In India : இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் உள்ளனர்

தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர்கள் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் (Highest Paid Actors In India) முன்னணியில் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள பட்டியல் (Highest Paid Actors In India)

● தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● தமிழ் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 130 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 3-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● தமிழ் முன்னணி நடிகர் ரஜினி இந்த பட்டியலில் 4-வது (Highest Paid Actors In India) இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 125 கோடி ரூபாய் முதல் 270 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● பாலிவுட் நடிகர் அமீர்கான் 5 ஆம் இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● தெலுங்கு நடிகர் பிரபாஸ் இந்த பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் முதல் 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● தமிழ் நடிகர் அஜித்குமார் இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 105 கோடி ரூபாய் முதல் 165 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

● பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் தமிழ் நடிகர் கமல்ஹாசன் (Highest Paid Actors In India) ஆகிய இருவரும் முறையே 8-வது மற்றும் 9-வது இடத்தில் உள்ளனர். இவர்கள் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள்.

● பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 10-வது இடத்தில் உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 60 கோடி ரூபாய் முதல் 145 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.

தென்னிந்திய நடிகர்கள் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

Latest Slideshows

Leave a Reply