Honor Magic 7 Pro Smartphone Launching In India : ஹானர் நிறுவனம் புதிய Honor Magic ஸ்மார்ட்போனை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்கிறது

ஹானர் நிறுவனம் புதிய ஹானர் மேஜிக் 7 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை அக்டோபர் 30-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக (Honor Magic 7 Pro Smartphone Launching In India) அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் ஆன்லைனில் கசிந்துள்ள சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

Honor Magic 7 Pro Smartphone Launching In India

1. Honor Magic 7 Pro Display

இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 1.5k டூயல் லேயர் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், எச்டிஆர் பிளஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த புதிய  ஹானர் மேஜிக் போன் Magic OS 9.0 சார்ந்த புதிய ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் அறிமுகம் (Honor Magic 7 Pro Smartphone Launching In India) செய்யப்படுகிறது.

2. Honor Magic 7 Pro Storage

இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 8GB RAM + 256GB மெமரி மற்றும் 16GB RAM + 512GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் அல்ட்ராசோனிக் ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் போன்ற சிறப்பம்சங்களுடன் (Honor Magic 7 Pro Smartphone Launching In India) விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஹானர் மேஜிக் போனின் முன்பக்க வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. Honor Magic 7 Pro Camera

இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50MB ஓம்னிவிஷன் சென்சார் கேமரா + 50MB அல்ட்ரா வைடு கேமரா + 200MB சாம்சங் HP3 சென்சார் கேமரா என்ற ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் அறிமுகம் (Honor Magic 7 Pro Smartphone Launching In India) செய்யப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே தனியே 50MB டூயல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4. Honor Magic 7 Pro Battery

இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் மற்றும் 60W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது.

5. Honor Magic 7 Pro Rate

ஆன்லைனில் கசிந்திருக்கும் தகவலின்படி இந்த ஹானர் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.69999/- என்ற உயர்வான விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Latest Slideshows

Leave a Reply