Hyundai EXTER SUV-யை அறிமுகப்படுத்தியது Hyundai Motor India நிறுவனம்

புதிய Hyundai EXTER SUV -யை Hyundai Motor India  நிறுவனம் 10.07.2023 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது மலிவு விலையில் கிடைக்கும் SUV கார் தயாரிப்பாக உள்ளது.  Hyundai EXTER SUV – கார் தயாரிப்பாளரின் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் SUV ஆக இருக்கும். அதன் SUV போர்ட்ஃபோலியோவில் அதிக பலன்களை சேர்க்கும். Venue, Creta, Alcazar மற்றும் Tucson போன்றவையும்  Hyundai EXTER SUV- வில் அடங்கும்.

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய SUV தயாரிப்பாளராக  Hyundai Motor India  நிறுவனம் இருந்தது. TATA Motors ஆனது  2022 ஆம் ஆண்டில் Hyundai Motor India நிறுவனத்தை முந்தியது. Mahindrs & Mahindra கூட அதிக SUVகளை  2022 ஆம் ஆண்டில் விற்பனை செய்துள்ளது. Nexon இப்போது SUV கார் பிரிவில் முன்னணியில் உள்ளது. Nexon ஆனது Hyundai இன் வென்யூவை விட முன்னால் உள்ளது.

Hyundai EXTER SUV -ன் முக்கிய சிறந்த அம்சங்கள்

  • Grand i10 Nios’ 83PS 1.2-litre petrol engine-ஜினை Hyundai Exter பயன்படுத்துகிறது. (i.e., paired with a 5-speed manual and an optional 5-speed AMT)
  • Hyundai Exter Engine ஆனது 82bhp மற்றும் 114Nm Torque-கை உற்பத்தி செய்யயும் விதத்தில் tune செய்யப்பட்டுள்ளது.
  • Five Speed Manual Gear Box – ஸுடன் CNG Vairant-டிலும் வழங்கப்படுகிறது மற்றும் AMT Unit – டுடன் இணைக்கப்பட்டுள்ளது. (i.e.,CNG kit, paired with the manual ‘box)
  • Hyundai Exter-டரில் 2,450 மிமீ வீல்பேஸ் மற்றும் 1,631 மிமீ உயரம் கொண்டது
  • 31-inch LCD display- யுடன் Dashcam  front and rear cameras உள்ளது.
  • Automatic Climate Control
  • 6 airbags, An 8-inch HD touchscreen infotainment system. (i.e., with Android Auto and Apple CarPlay)
  • Electrical Sunproof
  • Digital instrument cluster உள்ளது. (i.e., with a 4.2-inch coloured TFT MID)
  • Semi-leatherette upholstery
  • Seatbelt reminder for all seats
  • Cruise control. ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Hyundai EXTER SUV பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்

Dashcam ஆனது CCTV போன்றது, பயணத்தை பதிவு செய்யும் (i.e., at the time of travelling) அல்லது கூடுதல் பாதுகாப்பு அடுக்குக்காக நிறுத்தப்பட்டிருக்கும்(i.e., at the time of parking) போதும் கூடதிருட்டு அல்லது விபத்து போன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டால், அதிகாரிகளிடம் காட்ட பதிவு செய்யப்பட்ட ஆதாரத்தை வழங்குகிறது. முன் கண்ணாடிக்கு மட்டுமின்றி Exter ஆனது பின்புறத்திற்கும் ஒரு டாஷ் கேமராவைப் பெறுகிறது. உண்மையில் இது மிகவும் பயனுள்ளது. ( i.e., recorded proof of event like a theft or an accident, to show to the officials)

பெட்ரோல்  MT மற்றும் பெட்ரோல்  AMT மாடல்களுக்கு Hyundai EXTER SUV – டரின் மைலேஜ் லிட்டருக்கு 19 கிமீ (ARAI) அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க்கப் படுகிறது. MT -யில்  Hyundai Exter CNG மைலேஜ் எளிதாக 25 கிமீ/கிலோவாக இருக்கலாம்.

Exter இன் மிகப்பெரிய பாதுகாப்பு  அம்சம், 6 ஏர்பேக்குகள், EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன. (i.e., 6 முழு வரிசையிலும் அதன் நிலையான பாதுகாப்பு கிட்) இந்திய கார்களில் வைத்திருக்க விரும்பும் சன்ரூஃப் அம்சம்  பெற்றுள்ளது. 

Hyundai Exter-ன் அமைப்பு Grand i10 Nios போலவே உள்ளது. இது Weired Smartphone இணைப்பைப் பெறுகிறது. Hyundai Exter ஆனது Wireless  ஃபோன் சார்ஜிங்கைப் பெறுகிறது, உங்கள் ஃபோனில் இந்த தொழில்நுட்பம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆதரித்தால், இந்த அம்சம் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

Hyundai EXTER SUV Pricing

Hyundai Exter விலை ரூ.6 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும். Top-End Model-லின் விலை ரூ.10 லட்சத்தை தாண்டும். EX, S, SX, SX(O) and SX(O) Connect ஆகிய 5  trim-களில் மொத்தம் 15 Variants-கள் உள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளர் பதவிக்கு TATA Motors ஆனது Hyundai Motor-க்கு தொடர்ந்து சவால் விடுத்து வருகிறது.

Hyundai Exter SUV-  அறிமுகம் மூலம் இந்தியாவில் SUV  கார் தயாரிப்பாளர் இடத்தில் அதன் இழந்த பெருமையை மீண்டும் பெற Hyundai Motor India  நிறுவனம் திட்டமிட்டுள்ளது. Tata Punch, Nissan Magnite and Renault Kiger மற்றும் Maruti Suzuki Ignis ஆகிய நிறுவனங்கள் Hyundai Exter-ரின் முதன்மை போட்டியாளர்கள் ஆவர்.

Latest Slideshows

Leave a Reply