IDBI Bank Recruitment 2023 : வங்கியில் மேனேஜர் வேலைவாய்ப்பு...

IDBI Bank Recruitment 2023 : தினமும் ஏராளமான வேலைவாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது (IDBI Bank) வங்கியானது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க விரும்புவோர் உடனடியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IDBI Bank Recruitment 2023 - பணியிட விவரம் :

* நிறுவனம்: IDBI வங்கி

* பதவியின் பெயர்: Assistant Manager

* பணியிடம்: 600

IDBI Bank Recruitment 2023 - கல்வித்தகுதி :

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவுடன் மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும்.

IDBI Bank Recruitment 2023 - வயது வரம்பு :

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயதாக 20 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். இடஒதுக்கீட்ட பிரிவினருக்கு வயது தளர்வுகள் அளிக்கப்படும்.

IDBI Bank Recruitment 2023 - விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000/- ரூபாயும், SC/ST பிரிவினருக்கு ரூ.200/- ஆகும்.

IDBI Bank Recruitment 2023 - தேர்வு முறை :

  • அறிவிக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும்.
  • தேர்வு மையம்: சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, சேலம், நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, விருதுநகர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30, 2023.
  • மேலும் விபரங்களுக்கு: idbibank.in

Latest Slideshows

Leave a Reply