IDBI Bank Recruitment: ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 1036 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது தற்போது 1036 எக்ஸிக்யூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி மொத்தம் 1036 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு வரும் ஜூன் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

IDBI Bank Recruitment விண்ணப்பிக்கும் முறை

திறமையும் தகுதியும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/idbiemar23 என்ற இணையத்தின் மூலம் இந்த பணிக்கு மே 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IDBI Bank Recruitment கல்வித்தகுதி

 ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

IDBI Bank Recruitment வயது வரம்பு

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 20 வயதும் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் மே 2, 1998 முதல் மே 1, 2023 க்குள் பிறந்திருக்க வேண்டும்.

IDBI Bank Recruitment தேர்வு முறை

* எழுத்துத் தேர்வு
* மருத்துவ பரிசோதனை
* சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கட்டணம்

SC/ ST/ PwD/ ESM ஆகிய பிரிவுகளுக்கு ரூ. 200 ரூபாயும், மற்ற பிரிவினர்களுக்கு ரூ. 100.

IDBI Bank Recruitment மாத சம்பளம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 29,000 முதல் ரூ. 34,000 வரை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07/06/2023.

Latest Slideshows

Leave a Reply