India 3rd Largest Economy By 2028 : இந்தியா உலகின் 3-வது பொருளாதாரம் கொண்ட நாடாக 2028-ல் மாறும் என மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

வரும் 2028-ல் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5.7 டிரில்லியன் டாலராக உயர்ந்து இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும் என்று Multinational Financial Services Company நிறுவனர் மோர்கன் ஸ்டான்லி அவர்கள் (India 3rd Largest Economy By 2028) கணித்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிதிச்சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் ஆனது பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

●இந்தியா ஆனது கடந்த 1990ம் ஆண்டில் உலகின் 12வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. 2000ம் ஆண்டில் இந்தியா 13வது இடத்துக்கு தள்ளப்பட்டது. படிப்படியாக 2020-ல் 9ஆவது இடத்துக்கும், 2023ல் 5ஆவது இடத்துக்கும் இந்தியா முன்னேறியது.

●இந்தியா ஆனது கடந்த 2023ல் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி விட்டு 3.5 டிரில்லியன் டாலர்கள் பொருளாதார மதிப்புடன் உலகின் ஐந்தாவது பொருளாதார நாடாக முன்னேறி உள்ளது. அதைத்தொடர்ந்து வரும் (India 3rd Largest Economy By 2028) ஆண்டுகளில் இங்கிலாந்தை விட மிக வேகமாக இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது.

●இந்திய நாட்டு பொருளாதாரத்தின் மதிப்பு வரும் 2026-ல் 4.7 டிரில்லியன் டாலர்களாக உயரும். அந்த சமயத்தில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும்.

●அதைத்தொடர்ந்து வரும் 2028ம் ஆண்டிற்குள் 4-வது இடத்திலிருந்து 5.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்புடன் 3வது இடத்திற்கு இந்தியா முன்னேறும். ஜெர்மனி ஆனது 3வது இடத்திலிருந்து 4வது இடத்திற்கு தள்ளப்படும்.

●வலுவான மக்கள்தொகை வளர்ச்சி, துல்லியமான ஜனநாயகம், பெரும் பொருளாதார ஸ்திரத்தன்மையால் உலகின் மொத்த உற்பத்தியில் (GDP) இந்தியாவின் பங்கு 3.5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக அதிகரிக்கும்.

●உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையிலும், இந்த 2025ம் ஆண்டில் இந்தியாவின் பங்குகளின் விலைகள் அதிகரிக்கும் (India 3rd Largest Economy By 2028) என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியாவின் பங்கு படிப்படியாக வியத்தகு அளவில் உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொருளாதார நாடாக மாறுவதற்கு சில காரணங்கள் (India 3rd Largest Economy By 2028)

India 3rd Largest Economy By 2028 - Platform Tamil

● முதல் காரணம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தனித்தன்மையுடன் இருப்பது ஆகும்.

● உலக அளவில் பணவீக்கம் அதிகரித்து வருவதை போல் இந்தியாவிலும் அதிகரித்து வருகின்ற போதும் (India 3rd Largest Economy By 2028) இந்திய வங்கி அமைப்பு எப்போதும் போல் வலுவாக உள்ளது. அதனால் கடன் சுழற்சி அதிகரித்து வருவதால் பணவீக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளனர்.

● தொற்றுநோய் மற்றும் போர் காரணமாக பெரும்பாலும் வளர்ந்த நாடுகள் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்ட போதும் இந்தியாவில் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

● இந்திய ரூபாயின் மதிப்பு ஆனது நாளுக்கு நாள் சரிந்து வந்தாலும் மற்ற நாடுகளின் நாணயங்களை ஒப்பிடும்போது இந்திய ரூபாய் இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

●அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து வருகின்ற போதிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. இன்றைய நிலையில் கிட்டத்தட்ட $550 b நிதி நிலைமை இந்தியாவில் உள்ளது.

Latest Slideshows

Leave a Reply