India Post Office Job 2023: இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு
நாடு முழுவதும் இந்திய தபால் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
காலியிடம்: 12,828
India Post Office Job 2023 விவரங்கள்
பதவிகள்:
* கிளை போஸ்ட் மாஸ்டர்
* கிளை துணை போஸ்ட் மாஸ்டர்
வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயதும் அதிகபட்ச வயதாக 40 வயதும் இருக்க வேண்டும்.
தகுதி:
குறைந்தபட்சமாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடுத்தலாகப் கூடுதலாக கணினி அறிவை பெற்றிருக்க வேண்டும்.
மாத வருமானம்:
* கிளை போஸ்ட் மாஸ்டர்: ரூ. 12,000/-
* கிளை துணை போஸ்ட் மாஸ்டர்: ரூ.10,000/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/06/2023
India Post Office Job 2023 விண்ணப்பிக்கும் முறை
விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.indiapstgtsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.