India Post Office Recruitment 2023 : அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு

  • இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு (India Post Office Recruitment 2023) அறிவிப்பை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 1,899 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • இந்த அறிவிப்பின் மூலம் ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

India Post Office Recruitment 2023 :

பணியிட விவரம்: 

  • போஸ்ட் உதவியாளர் – 598
  • உதவியாளர் – 143
  • தபால்காரர் – 585
  • Mail Guard – 3
  • பல்நோக்கு உதவியாளர் – 570 

மொத்த பணியிடங்கள் – 1,899

தகுதி:  தபால் உதவியாளர், வரிசைப்படுத்துதல் உதவியாளர் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தபால்காரர், மெயில்கார்ட்டுக்கு 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பதவிகளுக்கு (India Post Office Recruitment 2023) விண்ணப்பிப்பவர்கள் உள்ளூர் மொழியை அறிந்து பேச வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், திருநங்கைகள்/ திருநம்பியர், பட்டியலின பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், EWS, PwBD ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மாத ஊதியம்: இந்த பணிகளில் செய்யப்படும் விண்ணப்பத்தர்களுக்கு ரூ.18,000/- முதல் 81,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9/12/2023

மேலும் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_08112023_Sportsrectt_English.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

Latest Slideshows

Leave a Reply