India Post Recruitment : தபால் துறையில் வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள அஞ்சலக வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு (India Post Recruitment) வெளியாகியுள்ளது. சென்னை வட்டத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன், மெக்கானிக், பிளாக்ஸ்மித், டயர்மேன் மற்றும் கார்பெண்டர் போன்ற காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பணியிட விவரங்கள் குறித்து தற்போது காணலாம்.
India Post Recruitment - பணியிட விவரங்கள் :
- பணி : எலக்ட்ரீசியன், மெக்கானிக், பிளாக்ஸ்மித், டயர்மேன் மற்றும் கார்பெண்டர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- கல்வித்தகுதி : எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பயிற்சி அல்லது 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு : இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஊதிய விவரம் : இதற்கு 7th CPC Level 2-ன் படி ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்படும்.
- தேர்வு செய்யப்படும் முறை : கல்வித் தகுதி, போட்டி வர்த்தகத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
- விண்ணப்பிக்கும் முறை : வயது வரம்பு, கல்விச் சான்று, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், புகைப்படம் ஆகியவற்றின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி : The Senior Manager
Mail Moter Service
No: 37, Greams Road
Chennai – 600 006
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 30/08/2024. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள https://www.indiapost.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.
Latest Slideshows
-
Cantilever Technology : புதிய பாம்பன் பாலத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன Cantilever தொழில்நுட்பம்
-
6 Planets Aligning In Same Time : வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அதிசய நிகழ்வு
-
Kerala Matta Rice Benefits In Tamil : கேரள மட்டை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Yezhu Kadal Yezhu Malai Trailer Released : ஏழு கடல் ஏழு மலை திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
This Post Has 2 Comments
Fantastic site Lots of helpful information here I am sending it to some friends ans additionally sharing in delicious And of course thanks for your effort.
Thank You So Much For Your Comment