India Topped The World Test Cricket Championship : இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது

India Topped The World Test Cricket Championship :

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆனது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை 18.08.2024 அன்று வெளியிட்டது. இந்தியா ஆனது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 17.08.2024 அன்று முடிவடைந்த டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி ஆனது 1-0 என்ற நிலையில் வெற்றி பெற்றது. 17.08.2024 அன்று முடிவடைந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆனது 18.08.2024 அன்று வெளியிட்டுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை இழந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆனது கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணி ஆனது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் (India Topped The World Test Cricket Championship) பெற்றுள்ளது. இந்தியா உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 6 போட்டிகளில் வெற்றி மற்றும் 2 போட்டிகளில் தோல்வி என இந்தியா 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல் விவரங்கள் :

2024 ஜூலையில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பின், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகள் ஆனது தொடங்கின. இந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமே இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா விளையாடிய டெஸ்ட் போட்டி ஆகும். இந்த இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்ததன் மூலம் இந்தியா ஆனது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு (India Topped The World Test Cricket Championship) முன்னேறியுள்ளது. குறிப்பாக இந்திய அணி ஆனது இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

  1. இந்தியா – 68.52 சதவீதம்
  2. ஆஸ்திரேலியா – 62.50 சதவீதம்
  3. நியூசிலாந்து – 50.00 சதவீதம்
  4. இலங்கை – 50.00 சதவீதம்
  5. பாகிஸ்தான் – 36.66 சதவீதம்
  6. இங்கிலாந்து – 36.54 சதவீதம்
  7. தென் ஆப்பிரிக்கா – 26.57 சதவீதம்
  8. வங்காளதேசம் – 25.00 சதவீதம்
  9. வெஸ்ட் இண்டீஸ் – 20.83 சதவீதம்

இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் (India Topped The World Test Cricket Championship) உள்ளது.

Latest Slideshows

Leave a Reply