Indian 2 Shooting In South Africa: கண்டம் விட்டு கண்டம் செல்லும் இந்தியன் 2 படக்குழுவினர்
கடந்த வருடம் மாபெரும் வெற்றியை கொடுத்த கமல், இந்த வருடம் பல மடங்கு வெற்றியை காண முழு முயற்சியுடன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு (Indian 2 Shooting ) 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள காட்சிகளும் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. பிறகு இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகின்றன. இதையடுத்து திருப்பதியில் சில காட்சிகள் எடுத்து படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த காட்சிகளை (Next Indian 2 Shooting )கண்டம் விட்டு கண்டம் சென்று எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
Indian 2 Shooting In South Taiwan: தற்போது படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்புக்காக தாய்லாந்து செல்ல இருக்கிறார்கள் தாய்லாந்தில் ஐந்து நாட்களுக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Indian 2 Shooting In South Africa
Taiwan Indian 2 Shooting முடிந்த பிறகு தென்னாப்பிரிக்கா சென்று பத்து நாட்களுக்குள் பெரிய சண்டை காட்சிகளை படமாக்க உள்ளனர். இந்த சண்டைக்காட்சிகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிப்புறக் காட்சிகள் (Indian 2 Shooting In Taiwan and South Africa) அனைத்தையும் முடித்துவிட்டு கடைசியாக கிளைமாக்ஸ் காட்சியை சென்னையில் எடுத்து திட்டமிட்டு உள்ளனர்.
முக்கியமாக இந்தப் படத்தின் ஒரு காட்சியில் இதுவரை நாம் பார்த்திராத பழைய சென்னையை உருவாக்கியிருக்கிறார்கள். இது மிகவும் தத்ரூவமாக வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தைப் பற்றி யோசித்து பார்த்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் இந்தப் படத்திற்காக அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் மிகவும் அதிகம். அந்த காலத்திலேயே இந்தியன் திரைப்படம் மிகவும் விமர்சிக்கப்பட்டது மேலும் அதிக லாபம் கொடுத்தது. அதை விட பெரிய அளவில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப் போடும் அளவிற்கு உருவாகி வருகிறது.
இந்த படத்தின் படக்குழுவினர் மற்றும் வசந்தபாலன் தலைமையிலான குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்தியன் தாத்தாவைப் பற்றி விசாரித்து வருகின்றனர். ஏனெனில் அவர்களின் கருத்து என்ன என்பதை அறிய இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.