Indian Air Force Recruitment: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு
இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்
* பிளையிங் 11
* கிரவுண்ட் டியூட்டி 265
* மொத்த காலியிடங்கள்: 276
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 12 வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்ணும், குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
அரசு அறிவித்த அறிவிப்பின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://afcat.cdac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை:
எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.