Infosys CEO Salil Parekh Joins USISPF Board : USISPF-ல் Salil Parekh, CEO And Managing Director Of Infosys சேர்க்கப்பட்டார்

Infosys CEO Salil Parekh Joins USISPF Board :

பெங்களூரை தளமாகக் கொண்ட IT நிறுவனமான Infosys ஆனது 56-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் மாற்றத்துடன் (Assist In Digital Transformation) உதவுகிறது. இந்நிறுவனம் இந்தியாவின் அமெரிக்க டாலர்களில் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்நிறுவனம் 2023-ல் 200 பில்லியன் மென்பொருள் ஏற்றுமதிகள் செய்துள்ளது. USISPF (US-India Strategic Partnership Forum) என்பது ஒரு சுயாதீனமான இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்த அர்ப்பணித்துள்ளது. இது வணிகங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள் மற்றும் இரு நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையே நம்பகமான பங்காளியாக சேவை செய்கிறது.

Infosys CEO Salil Parekh Joins USISPF Board : அமெரிக்க-இந்தியா வியூகக் கூட்டாண்மை மன்றத்தில் (USISPF – US-India Strategic Partnership Forum) இயக்குநர்கள் குழுவில் உள்நாட்டு பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சலில் பரேக் (Salil Parekh,  CEO And Managing Director Of Homegrown Multinational Information Technology Company Infosys) இணைக்கப்பட்டுள்ளார்.

CEO Salil Parekh - ஒரு குறிப்பு :

CEO Salil Parekh, IT சேவை  தொழில்துறையில் ஏறக்குறைய 30 வருடங்களாக சிறந்து விளங்குபவர். CEO Salil Parekh வணிகத் திருப்பங்களைச் செயல்படுத்தி, வெற்றிகரமான கையகப்படுத்துதல்களை நிர்வகிப்பவர். Infosys நிறுவனத்திற்கு தொழில்துறையில் நல்ல முன்னணி செயல்திறனை வழங்கியுள்ளார். CEO Salil Parekh, IT சேவைகள் துறையில் தனது காலத்திலிருந்து பல அனுபவங்களைக் கொண்டு வருகிறார். 11 ஆண்டுகளில் 20%-தை நெருங்கிய வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளார். சந்தைப் பங்கைப் பெற்றுள்ளார். டிஜிட்டல் சேவை சுமார் 40 சதவீதமாக வளர்ந்துள்ளார். அங்கு அவர் வணிகத் திருப்பங்கள் மற்றும் கையகப்படுத்துதல்களில் ஈடுபட்டுள்ளார். 2022 நிதியாண்டில் CEO Salil Parekh, ரூ.71.02 கோடி மதிப்பிலான வருடாந்திர ஊதியத்தைப் பெற்றார். இது 2021 நிதியாண்டில் CEO Salil Parekh பெற்ற ரூ.49 கோடியிலிருந்து 43% உயர்வு ஆகும். CEO Salil Parekh ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் Infosys-இன் CEO மற்றும் MD ஆகவும் 5 ஆண்டுகளுக்கு மார்ச் 31, 2027 வரை பதவி நீட்டிப்பும் பெற்றுள்ளார்.

Mukesh Aghi, President And CEO Of USISPF Report :

Infosys CEO Salil Parekh Joins USISPF Board : Mukesh Aghi, President And CEO Of USISPF, “அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றியின் பிரதிபலிப்பாக CEO Salil Parekh-க்கின் நியமனத்தை நான் பார்க்கிறேன். USISPF வாரியத்தில் CEO Salil Parekh-க்கின் சமீபத்திய சேர்க்கை ஆனது அமெரிக்காவில் உள்ள இந்திய IT ஜாம்பவான்களின் வெற்றிக் கதையை (Success Story Of Indian IT Giants In The US) வலியுறுத்துகிறது. Digital Economy மற்றும் Digital Trade வர்த்தகத்தின் சகாப்தத்தில், அமெரிக்காவில் இன்ஃபோசிஸின் வெற்றி, தொழில்நுட்ப உறவுகளில் வளர்ந்து வரும் சினெர்ஜிக்கு (Growing Synergy In Tech) சான்றாகும். அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையை வலுப்படுத்துவதிலும் மற்றும் வளர்ப்பதிலும் இந்தியாவின் வலுவான தொழில்நுட்பத் திறமை (India’s Robust Tech Talent) எவ்வாறு ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது (Integral Part In Strengthening The Tech Sector And Growing The Tech Sector In The United States) என்பதை இது காட்டுகிறது” என்றார்.

Latest Slideshows

Leave a Reply