Interesting Facts About Animals : நாம் அறிந்திடாத சில சுவாரசியமான தகவல்கள்

அன்றாடம் நம் கண் முன்னே காணப்படும் பல உயிரினங்களைப் பற்றிய சில விசித்திரமான உண்மைகள், ஏன் நம்மைப் பற்றி கூட நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட சில சுவாரசியமான தகவல்களை இங்கே பார்க்கப் போகிறோம். இந்த பரந்த உலகில் நாம் அறிந்திருப்பது மிகக் குறைவு. தெரியாத பல உண்மைகள் கடல் போன்றது. அதற்கு கடலில் நாம் கேள்வியே படாத (Interesting Facts About Animals) பல விஷயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் நம் கண்களுக்கு முன்னால் பல உயிரினங்களைப் பற்றிய சில விசித்திரமான உண்மைகள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன. இங்கு நாம் அறிமுகமில்லாத சில உயிரினங்கள் மற்றும் நம்மைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பற்றி (Interesting Facts About Animals) அறியப் போகிறோம்.

Interesting Facts About Animals :

  • எறும்புகள் எப்பொழுது ஓய்வெடுக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதாவது எறும்புகள் 12 மணி நேரத்தில் சுமார் 8 நிமிடங்கள் ஓய்வெடுக்கும்.
  • வண்ணத்துப் பூச்சிகள் பல வண்ணங்களில் கண் முன்னே பறப்பதைப் பார்ப்போம். மேலும் கோடை விடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்லும் நகரவாசிகளின் குழந்தைகள் வண்ணத்துப் பூச்சிகளை வியப்புடன் பார்த்துச் செல்வர். இந்த வண்ணப் பூச்சிகள் தங்கள் பாதங்களில் மட்டுமே சுவையை உணரும்.
  • முதலைகளால் நாக்கை வெளியே நீட்டிக்க முடியாது.
  • குதிக்க முடியாத ஒரே விலங்கு யானை.
  • உணவுப் பொருட்கள் அனைத்தும் அழியக்கூடியவை. ஆனால் தேன் மட்டும் விதிவிலக்கு. கெட்டுப் போகாத ஒரே உணவு தேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
  • நத்தைகளைப் பொறுத்தவரை, அவை மூன்று ஆண்டுகள் வரை தூங்கலாம். 
  • துருவ கரடிகள் எனப்படும் பனிக்கரடிகள் இடது கை பழக்கம் கொண்டவை.

Latest Slideshows

Leave a Reply