IOB Bank Introduction Of Robot Services : IOB வங்கிகளில் சேவைகளை வழங்க ரோபோக்கள் அறிமுகம்

IOB-யின் தலைமைச் செயல் அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா இந்த தகவலை தெரிவித்துள்ளார். IOB-யின் குறிப்பிட்ட கிளைகளில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்பட (IOB Bank Introduction Of Robot Services) உள்ளன. இந்த ரோபோக்கள் IOB-யின் வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு என்ன சேவை வழங்க வேண்டும் என கேட்டறிய உள்ளன. இதன் முதற்கட்டமாக இந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குதல் வங்கிக்கணக்கு தொடங்குதல் வங்கியில் பணம் செலுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு லாக்கரை திறக்க உதவுதல் போன்ற பணிகளை செய்ய உள்ளன என அவர் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக இந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்களின் லாக்கர்களை பராமரிக்கும் பணியிலும் அடுத்தடுத்த வங்கி பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு அடுத்தபடியாக இந்த ரோபோக்கள் (IOB Bank Introduction Of Robot Services) முத்ரா கடன் மற்றும் தனிநபர் கடன் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடுத்தப்படும். மாநிலங்களில் IOB-யின் தலைமை அலுவலகங்களில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட  உள்ளது. வரும் 2030ம் ஆண்டுக்குள் IOB-யின் வங்கிகளில் 50 ரோபோக்களை ஈடுபடுத்த ஆலோசித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சேவைகள் வழங்க ரோபோக்கள் அறிமுகம் (IOB Bank Introduction Of Robot Services)

இந்த ரோபோக்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசும் வகையில் வடிவமைக்க ஆலோசனைகள் மற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். IOB தலைமை செயல் அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது “அடுத்த 18 முதல் 24 மாதங்களில் எங்களது குறிப்பிட்ட IOB வங்கி கிளைகளில் வரும் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் முன்பாக காத்திருக்கும் நேரத்தை குறைக்க (IOB Bank Introduction Of Robot Services) இந்த புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்த உள்ளோம். வரும் 2030ம் ஆண்டுக்குள் IOB-யின் வங்கிகளில் 50 ரோபோகளை ஈடுபடுத்த ஆலோசித்துள்ளோம்” என்ற தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆனது அடுத்த தலைமுறை வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் ரோபோக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். இனி வாடிக்கையாளர்கள் IOB வங்கி கிளைகளில் கூட்டத்தை நினைத்து (IOB Bank Introduction Of Robot Services) டென்ஷன் பட வேண்டாம்.

Latest Slideshows

Leave a Reply