IPL 2023 Schedule - Time Table, Fixtures, Venues

IPL 2023 Schedule: ஐபிஎல் T20 தொடரானது இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. தற்போது16 வது சீசனுக்கான அட்டவணையை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இந்த தொடரானது மார்ச் 31 ஆம் தேதி துவங்கி, மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டிகளானது 52 நாட்கள் நடைபெறும். இதில் 70 லீக் ஆட்டங்கள் உள்ளன. லீக் ஆட்டங்கள் மே 21 ஆம் முடிவடைகிறது. பிளே ஆஃப், இறுதி போட்டிகள் மே 28 ஆம் தேதி நடைபெறும்.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸும் மற்றும் நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைடன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் விளையாட உள்ளன. இந்த முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு நடக்க உள்ளது.

ஐபிஎல் போட்டிகளானது சென்னை, மும்பை, ஹைத்ராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி, மொஹாலி,ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்க இருக்கின்றன. தர்மசாலா மற்றும் கவுஹாத்தி ஆகிய இரண்டு நகரங்களிலும் சில போட்டிகள் நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து விளையாட உள்ளன. அதாவது A பிரிவில் மும்பை, கொல்கத்தா, லக்னோ, டெல்லி, ராஜஸ்தான் ஆகிய ஐந்து அணிகளும், பிரிவு B இல் சிஎஸ்கே, ஹைதராபாத், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகள் விளையாட உள்ளன.

புதிய விதிமுறை:-

கடந்த ஆண்டில், பிரிக்கபட்டுள்ள இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கும் குழுவில் உள்ள அணிகள் தனது குழுவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். மற்றொரு குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். ஆனால் இந்த முறை அப்படியே தலைகீழாக உள்ளது, தனது குழுவில் இருக்கும் அணிகளுடன் ஒருமுறையும் எதிர் குழுவில் இருக்கும் அணியுடன் இரண்டு முறையும் மொத வேண்டும்.

மும்பை இந்தியன்ஸுக்கு ஆப்பு:-

தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடும் சவாலாக உள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிர் குழுவில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைடன்ஸ், ஆர்சிபி, ஆகிய அணிகள் உள்ளன. ஐபிஎல் மினி ஏலத்தில் அதிரடி வீரர்களை எடுத்த சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத் ஆகிய அணிகளும் உள்ளன.

மும்பை இந்தியன்ஸ் குழுவில் இருக்கும் லக்னோ, டெல்லி,கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுடன் மும்பை இந்தியன்ஸ் ஒருமுறை மட்டும் தான் மோதவுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்றில் தகுதிபெறுவதற்கு பலமிக்க சிஎஸ்கே, குஜராத், ஆர்சிபி போன்ற அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

IPL 2023 Match, Date, Time & Venue

MATCH
NO
MATCHESDATE & DAYTIMEVENUE
1GT vs CSKFriday, March 317:30 PMAhmedabad
2PBKS vs KKRSaturday, April 13:30 PMMohali
3LSG vs DCSaturday, April 17:30 PMLucknow
4SRH vs RRSunday, April 23:30 PMHyderabad
5RCB vs MISunday, April 27:30 PMBengaluru
6CSK vs LSGMonday, April 37:30 PMChennai
7DC vs GTTuesday, April 47:30 PMDelhi
8RR vs PBKSWednesday, April 57:30 PMGuwahati
9KKR vs RCBThursday, April 67:30 PMKolkata
10LSG vs SRHFriday, April 77:30 PMLucknow
11RR vs DCSaturday, April 83:30 PMGuwahati
12MI vs CSKSaturday, April 87:30 PMMumbai
13GT vs KKRSunday, April 93:30 PMAhmedabad
14SRH vs PBKSSunday, April 97:30 PMHyderabad
15RCB vs LSGMonday, April 107:30 PMBengaluru
16DC vs MITuesday, April 117:30 PMDelhi
17CSK vs RRWednesday, April 127:30 PMChennai
18PBKS vs GTThursday, April 137:30 PMMohali
19KKR vs SRHFriday, April 147:30 PMKolkata
20RCB vs DCSaturday, April 153:30 PMBengaluru
21LSG vs PBKSSaturday, April 157:30 PMLucknow
22MI vs KKRSunday, April 163:30 PMMumbai
23GT vs RRSunday, April 167:30 PMAhmedabad
24RCB vs CSKMonday, April 177:30 PMBengaluru
25SRH vs MITuesday, April 187:30 PMHyderabad
26RR vs LSGWednesday, April 197:30 PMJaipur
27PBKS vs RCBThursday, April 203:30 PMMohali
28DC vs KKRThursday, April 207:30 PMDelhi
29CSK vs SRHFriday, April 217:30 PMChennai
30LSG vs GTSaturday, April 223:30 PMLucknow
31MI vs PBKSSaturday, April 227:30 PMMumbai
32RCB vs RRSunday, April 233:30 PMBengaluru
33KKR vs CSKSunday, April 237:30 PMKolkata
34SRH vs DCMonday, April 247:30 PMHyderabad
35GT vs MITuesday, April 257:30 PMGujarat
36RCB vs KKRWednesday, April 267:30 PMBengaluru
37RR vs CSKThursday, April 277:30 PMJaipur
38PBKS vs LSGFriday, April 287:30 PMMohali
39KKR vs GTSaturday, April 293:30 PMKolkata
40DC vs SRHSaturday, April 297:30 PMDelhi
41CSK vs PBKSSunday, April 303:30 PMChennai
42MI vs RRSunday, April 307:30 PMMumbai
43LSG vs RCBMonday, May 17:30 PMLucknow
44GT vs DCTuesday, May 27:30 PMAhmedabad
45PBKS vs MIWednesday, May 37:30 PMMohali
46LSG vs CSKThursday, May 43:30 PMLucknow
47SRH vs KKRThursday, May 47:30 PMHyderabad
48RR vs GTFriday, May 57:30 PMJaipur
49CSK vs MISaturday, May 63:30 PMChennai
50DC vs RCBSaturday, May 67:30 PMDelhi
51GT vs LSGSunday, May 73:30 PMAhmedabad
52RCB vs SRHSunday, May 77:30 PMJaipur
53KKR vs PBKSMonday, May 87:30 PMKolkata
54MI vs RCBTuesday, May 97:30 PMMumbai
55CSK vs DCWednesday, May 107:30 PMChennai
56KKR vs RRThursday, May 117:30 PMKolkata
57MI vs GTFriday, May 127:30 PMMumbai
58SRH vs LSGSaturday, May 133:30 PMHyderabad
59DC vs PBKSSaturday, May 137:30 PMDelhi
60RR vs RCBSunday, May 143:30 PMJaipur
61CSK vs KKRSunday, May 147:30 PMChennai
62GT vs SRHMonday, May 157:30 PMAhmedabad
63LSG vs MITuesday, May 167:30 PMLucknow
64PBKS vs DCWednesday, May 177:30 PMDharamshala
65SRH vs RCBThursday, May 187:30 PMHyderabad
66PBKS vs RRFriday, May 197:30 PMDharamshala
67DC vs CSKSaturday, May 203:30 PMDelhi
68KKR vs LSGSaturday, May 207:30 PMKolkata
69MI vs SRHSunday, May 213:30 PMMumbai
70RCB vs GTSunday, May 217:30 PMBengaluru

Leave a Reply

Latest Slideshows