IPL 2025 Retention List : CSK அணியில் வெளியேறிய வீரர்கள் யார் யார்?
10 அணிகள் மோதும் 19வது ஐ.பி.எல் கிரிக்கெட் (IPL 2025 Retention List) போட்டிக்கான வீரர்களின் மினி ஏலத்தை வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதி அபுதாபியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 15-ம் தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. மேலும் டிரேடிங் முறையில் வீரர்களை சில அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன. இதில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கும், ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்கள் அணியில் தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை தற்போது அறிவித்துள்ளது. அந்த பட்டியலின் விவரங்கள் பின்வருமாறு;
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
மகேந்திரசிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், டிவால்ட் பிரெவிஸ், கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், ஜேமி ஓவர்டான், ஷிவம் துபே, ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், நாதன் எல்லீஸ், ஸ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோரை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மறுபுறம், ரச்சின் ரவீந்திரா,மதீசா பத்திரனா, டேவன் கான்வே, ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, சாம் கரன், ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோடி ஆகிய 10 பேர் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், திலக் வர்மா, ரியான் ரிக்கெல்டன், மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரித் பும்ரா, கார்பின் போஷ், நமன் திர், டிரென்ட் போல்ட், தீபக் சாஹர், அஷ்வனி குமார், வில் ஜாக்ஸ் (IPL 2025 Retention List) ஆகியோரை மும்பை அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
கரண் ஷர்மா, சத்யநாராயண ராஜு, ரீஸ் டாப்லி, அர்ஜுன் டெண்டுல்கர் (லக்னோ அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்), பெவன் ஜேக்கப்ஸ், விக்னேஷ் புதூர், முஜீப் உர் ரஹ்மான், லிசாத் வில்லியம்ஸ் ஆகியோர் மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (IPL 2025 Retention List)
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், ரகுவன்ஷி, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன், மனீஷ் பாண்டே, வருண் சக்ரவர்த்தி, லுவ்னித் சிசோடியா, ரமன்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், சேத்தன் சகாரியா, அங்குல் ராய், ரோவ்மன் பவல், வைபவ் அரோரா ஆகியோரை கொல்கத்தா அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
வெங்கடேஷ் ஐயர், மொயின் அலி, ஆண்ட்ரே ரஸ்ஸல், குயின்டன் டி காக், அன்ரிச் நோர்ட்ஜே மற்றும் மயங்க் மார்கண்டே (மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்).
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், புவனேஷ்வர் குமார், ஜேக்கப் பெத்தேல், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், அபிநந்தன் ஷர்மா, ஹேசில்வுட், யாஷ் தயாள், நுவான் துஷாரா, ரசிக் சிங் ஆகியோரை பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மயங்க் அகர்வால், லுங்கி என்கிடி, லியாம் லிவிங்ஸ்டோன், ஸ்வஸ்திக் சிகாரா, டிம் சீஃபர்ட், மனோஜ் பந்தேஜ், பிளஸ்ஸிங் முசரபானி மற்றும் மோஹித் ரதி ஆகியோர் பெங்களூரு அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ராகுல் தெவாடியா, ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், இஷாந்த் சர்மா, குர்னூர் சிங் ப்ரார் ஆகியோரை (IPL 2025 Retention List) குஜராத் அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மஹிபால் லோம்ரோர், ஜெரால்ட் கோட்ஸி, கரீம் ஜனத், தசுன் ஷனகா, குல்வந்த் கெஜ்ரோலியா மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (மும்பை அணிக்கு 2.6 கோடிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்).
பஞ்சாப் கிங்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
ஷ்ரேயாஸ் ஐயர், பிரப்சிம்ரன் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்ப்ரீத் ப்ரார், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், முஷீர் கான், பியாலா அவினாஷ், ஹர்னூர் பர்னு, யாஷ் தாக்கூர், சூர்யான்ஷெல்ட்ச், லாக்கி பெர்குசன், வைஷாக் விஜய்குமார், விஷ்ணு வினோத் ஆகியோரை பஞ்சாப் அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், குல்தீப் சென் மற்றும் ஆரோன் ஹார்டி.
ராஜஸ்தான் ராயல்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், ஷிம்ரோன் ஹெட்மியர், பிரிட்டோரியஸ், துருவ் ஜூரல், ரியான் பராக், யுத்வீர் சிங் சரக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்ஸ்வால், ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், துஷார் தேஷ்பாண்டே, நந்த்ரே பர்கர், ரவீந்திர ஜடேஜா (சென்னை அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்), சாம் கரன் (சென்னை அணியில் இருந்து டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்).
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
சஞ்சு சாம்சன் (சென்னை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்), நிதிஷ் ராணா (டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்), மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிது ஹசரங்கா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அனிகேத் வர்மா, ஆர். ஸ்மரன், இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷல் படேல், பிரைடன் கார்சே, ஜெய்தேவ் உனத்கட், ஈஷான் மலிங்கா, ஜீஷன் அன்சாரி ஆகியோரை ஐதராபாத் அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ராகுல் சாஹர், ஆடம் ஜம்பா, வியான் முல்டர், அபினவ் மனோகர், அதர்வா டைடே, சச்சின் பேபி மற்றும் முகமது ஷமி (லக்னோ அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்).
டெல்லி கேபிட்டல்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
கே.எல் ராகுல், அக்சர் படேல் (கேப்டன்), அபிஷேக் போரல், விப்ராஜ் நிகம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, திரிபுரானா விஜய், அசுதோஷ் ஷர்மா, மாதவ் திவாரி, அஜய் மண்டல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்த சமீரா, நிதிஷ் ராணா ஆகியோரை டெல்லி அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மன்வந்த் குமார், டூ பிளெசிஸ், டோனோவன் ஃபெரேரா (ராஜஸ்தான் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்), செடிகுல்லா அடல், மோஹித் சர்மா மற்றும் தர்ஷன் நல்கண்டே.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
தக்கவைப்பட்டுள்ள வீரர்கள்:
அப்துல் சமத், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் படோனி, ஐடன் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், மணிமாறன் சித்தார்த், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், அவேஷ் கான், மொஹ்சின் கான், டிக்வேத்ஷ் ரா, முகமது ஷமி ஆகியோரை லக்னோ அணி தக்கவைத்துள்ளது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
டேவிட் மில்லர், ஷமர் ஜோசப், ஆர்யன் ஜுயல், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆகாஷ் தீப், ரவி பிஷோனி மற்றும் ஷர்துல் தாக்கூர் (மும்பை அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டுள்ளார்).
Latest Slideshows
-
Carrom World Cup 2025 : கேரம் உலகக் கோப்பை.. 3 தங்கம் வென்ற சென்னை காசிமேடு கீர்த்தனா.!
-
IndiGo Flight Cancellations : இண்டிகோ முடக்கம் தாக்கம் - ‘கல்லா’ கட்டிய மற்ற விமான நிறுவனங்கள்..!
-
Virat Kohli Latest Record : இந்தியா Vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி- சோதனையிலும் விராட் செய்த மிகப்பெரிய சாதனை
-
Redmi 15C 5G Smartphone Price : பட்ஜெட் விலையில் ரெட்மி 15C ஸ்மார்ட்போன் அறிமுகம் : சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
-
The Architect's Dream Book Review : எழுத்தாளர் நிகில் குமாரின் முதல் நாவல் "தி ஆர்கிடெக்ட்ஸ் ட்ரீம்"
-
Real Estate Market Growth : ரியல் எஸ்டேட் சந்தை 4 ஆண்டுகளில் ரூ.10.8 லட்சம் கோடியாக வளரும்
-
Tere Ishk Mein Movie Review : அழுத்தமான காதல் கதையாக ஈர்க்கிறதா?
-
Nothing Phone 3a Lite Price : சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone
-
Blind Women's T20 World Cup: உலகின் முதல் சாம்பியனாக வரலாறு படைத்தது இந்தியா!
-
IQOO 15 Price In India : iQOO 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?