iQOO Neo 10R Smartphone Launch On March 11 : ஐக்யூ நிறுவனம் ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போனை மார்ச் 11-ம் தேதி அறிமுகம் செய்கிறது

ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் புதிய iQOO Neo 10R ஸ்மார்ட்போனை வரும் மார்ச் மாதம் 11-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என (iQOO Neo 10R Smartphone Launch On March 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போன் பல்வேறு தரமான அம்சங்களுடன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் ஆன்லைனில் கசிந்துள்ள ஐக்யூ நியோ 10ஆர் போனின் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R Smartphone Launch On March 11)

1.iQOO Neo 10R Display

இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பாதுகாப்பு வசதியுடன் விற்பனைக்கு (iQOO Neo 10R Smartphone Launch On March 11) வருகிறது. மேலும் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 வசதியுடன் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.iQOO Neo 10R Camera

50MB Sony LYT-600 பிரைமரி கேமரா + 8MB அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா என்ற டூயல் ரியர் கேமரா அம்சத்துடன் இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் (iQOO Neo 10R Smartphone Launch On March 11) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடியோகால் அழைப்புகளுக்கும், செல்பிகளுக்கும் என்றே 16MB எல்இடி பிளஸ் கேமரா அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

3.iQOO Neo 10R Storage

iQOO Neo 10R Smartphone Launch On March 11 - Platform Tamil

இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் 8GB RAM + 256GB மெமரி மற்றும் 12GB RAM + 256GB மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு (iQOO Neo 10R Smartphone Launch On March 11) வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஐக்யூ போன் விற்பனைக்கு வருகிறது.

4.iQOO Neo 10R Battery

ஆன்லைனில் கசிந்துள்ள தகவலின்படி இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 6400mAh பேட்டரி வசதியுடன் விற்பனைக்கு வருவதால் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5.iQOO Neo 10R Colours

ஆன்லைனில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் லூனார் டைட்டானியம் (Lunar Titanium) மற்றும் (iQOO Neo 10R Smartphone Launch On March 11) ப்ளூ ஒயிட் ஸ்லைஸ் (Blue White Slice) என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வருகிறது.

6.iQOO Neo 10R Rate

இந்த ஐக்யூ நியோ 10ஆர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரூ.36000/- என்ற சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Slideshows

Leave a Reply